Author Archive

Page 1 of 212

கோயில் எனும் சொல்!…

நூ.த. லோகசுந்தரம்   “கோயில்” & “கோவில்”   கோ + இல் = கோயில் கோ = இறைவன் = கடவுள் கோ = இறை = நாடாளும் மன்னன் என 'கோ' விற்கு இரு பொருள்கள் உள்ளன அறிவோம் இல்= வாழும் இடம் = இல்லம் கோவில்: இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும் பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது. எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில் என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும். இச்சொல் நிலைமொழி யின் 'ஓகார' த்துடன் வருமொழியின் இல் லின் 'இகரம்' சேரும் புணர்வில் 'இ' ... Full story

மௌவல் – “மல்லிகை மௌவலின் போதலர்த்தி” – மௌலி — மவுவா (MAHUA )

மௌவல் மௌவல் நூ த லோ சு மயிலை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களால் ஊடகம் வழி நன்கு அறியப்பட்ட முணுமுணுக்கப்பட்ட ஓர் திரைப்பட (சிவாஜி) பாடல் வரியில் பலரறிய வந்த நல்ல சங்கத்தமிழ் சொற்களில் ஒன்று மௌவல் மௌவல் கவிஞர் வைர முத்து என்னும் நல்ல கவிஞர் புனைந்த பாடல் அது என பலரும் அறிவர் ஆனால் இங்கு நாம் காட்ட நினைப்பது மௌவல் எனும் பூவினை குறிக்கும் சொல்லினைப் பற்றி ஐயம் எழுந்த மடல் ஒன்று நம் ... Full story

பட்டமங்கலம்

பட்டமங்கலம்
  திருசிற்றம்பலம் பட்ட மங்கலம் ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம் நூ.த.முத்துமுதலி மயிலை தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு   தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் ... Full story

போந்தை

போந்தை
                              உ                          நமசிவாய                         'போந்தை'                  பதினோராம்  திருமுறை வைப்புத்தலம்                     நூ த முத்து முதலி                          மயிலை தமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள ... Full story

திருவாதிரைத் திருமுறை

திருவாதிரைத் திருமுறை
திரு நு த லோகசுந்தரம்    உ நமசிவய   பொருள்முறைத் திருமுறை © இதனில் திருஆதிரை திருமுறை ©   தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பன்னிரு திருமுறை  18000+ பாடல்களில் திருஆதிரை நாள் சிறப்பு வைகும் 37 பாடல்களின் தொகுப்பு   தொகுப்பாசிரியன் நூ. த. முத்துமுதலி-மயிலை   ஞானசம்பந்தர் தேவாரம் திருமுறை 1 1 ஆரூர்-வியாழக் குறிஞ்சி பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக் கூடலர் மூ எயிலும் எரி உண்ணக் கூர் எரி கொண்டு எல்லி ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே  1.105.1   திருமுறை 2 2 ஆமாத்தூர்-சீகாமரம் தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன் நாள் ஆதிரை என்றே நம்பன்தன் நாமத்தால் ஆளானார் சென்(று)ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் ... Full story

வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்
  உ நமசிவாய 18 திருமுறை பாடல்களில் பெயர்வழி குறிக்கப் பெற்ற   'பூத நாத-வாதாபி' ஓர் தேவார வைப்புத்தலம்   நூ.த.லோகசுந்தரமுதலி மயிலை   பாதாமி=வாதாபி, வடகருநாடகம், ஆதி  பூதநாதர்                                                   பூத நாதனைப் பூம்புக லூரனைத்                                                 தாதுஎனத் தவழும் மதி சூடியை                                                 நாதனை நல்ல நான்மறை ஓதியை                                                 வேதனை நெருநல் கண்டது வெண்ணியே                                                             திருநாவுக்கரசர் - ... Full story

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்
  சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்   பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள்   சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர்   ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ???   என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!!   பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன்   இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது   ... Full story

தேவாரத் தலங்கள் – மாந்துறை

தேவாரத் தலங்கள் - மாந்துறை
  நூ த லோகசுந்தர முதலி மயிலை இக்குறுத் தொடரில் திருச்சி சமயபுரம் அருகு முதற்கண் பிடவூர் ஊற்றத்தூர் என இரு வைப்புத் தலங்களைக் கண்டோம். பின்பு திருச்சி மாநகருக்கு வடகிழக்கே காவிரி-கொள்ளிடம் (தோல்கேட்) கடந்து வடக்காக சமயபுரம் செல்லாமல் கிழக்காக லால்குடிக்கு பிறிந்து செல்லும பெருவழியில் 5 கி மீ சென்றால் காணும்  மாந்துறை எனும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலத்தினைக் காணலாம். இருந்தும் செலவுவழி பொருத்தமாக அமைய நேராக மேலும் 2 கிமீ கிழக்கு திருத்தவத்துறை ... Full story

தேவாரத் தலங்கள் சில (பகுதி-4)

தேவாரத் தலங்கள் சில (பகுதி-4)
நூ.த.லோகசுந்தரம் அன்பில் ஆலந்துறை 'தேவாரத் தலங்கள் சில' எனும் கருத்தில் திருச்சி அருகு திருப்பட்டூர் (பிடவூர்) ஊட்டத்தூர்(ஊற்றத்தூர்) லால்குடி (தவத்துறை) என மூன்று வைப்புத்தலங்கள் பற்றி நாம் பார்த்தோம். இப்போது லால்குடிக்குக் கிழக்காக 5 கி மீ 'அன்பில்' எனும் சிற்றூரில் அமைந்த தொன்மை மிகு, ஆலந்துறையைக் காண்போம். இஃது சம்பந்தர் ஒன்று (தக்கராகம் - 1.33 - " கணை நீடெரி மாலரவம் வரை ... Full story

தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)

தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)
ஊற்றத்தூர்-ஓர் தேவார வைப்புத்தலம் நூ.த.லோகசுந்தரம் மூவர் முதலிகள், தம் காலமாம் 1350 ஆண்டுகள் தொன்மமுடை, சிவனுறைத் தலங்கள் பலவற்றினை, அவர்கள் நேரடி வழிபட்டு, அவற்றிற்கு எனத் தனிப்பதிகங்கள் இயற்றா விடினும், சேத்திரக் கோவை, அடைவுத் திருத்தாண்டகம், ஊர்த்தொகை என நன்றே தொகுத்துப் பாடின பாங்குடன், நுற்றுக்கணக்கானவற்றைப் பிறப்பதிகங்களில், வைப்புத் தலங்களாக குறிக்கப்பட்டமை, நாம் பெற்ற பேறே. வைணவ மரபில், 'பாசுரமுள்ளன', 'குறிக்கப்பட்டவை', எனப் பாகுபாடு செய்யாது, யாவும் 108 திவ்யதேசங்களே, ... Full story

தேவாரத் தலங்கள் சில (பகுதி-2)

தேவாரத் தலங்கள் சில (பகுதி-2)
நூ. த லோகசுந்தரம் திருச்சி சமயபுரம் அருகுள்ள திருப்பட்டூர் என வழங்கும் தேவார வைப்புத்தலம் *திருப்பிடவூர்* சங்ககால நக்கீரர், சிற்றரசன் *பிடவூர்* கிழானின் வள்ளல் குணம் பாடிய 40 வரி இணைக்குறள் ஆசிரியப்பா பாடலொன்று "புறநானூறு 395 பாடப்பட்டோன் >>சோழநாட்டுப் *பிடவூர்*கிழார் மகன் பெருஞ்சாத்தன்>>திணை>>பாடாண், துறைகடைநிலை" எனும் கோளுவுடன் காணப்படுவதால் மிகமிகப் பழமை வாய்ந்த ஊராகும் இப்*பிடவூர்* எனத் ... Full story

தேவாரத் தலங்கள் சில (பகுதி-1)

தேவாரத் தலங்கள் சில (பகுதி-1)
நூ. த. லோகசுந்தரம் இன்றைக்கு 1350 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி தமிழகத்தில் நடைந்தேறிய சமய மறுமலர்ச்சி என வரலாற்றாளர் குறிக்கும் சைவ வைணவ இறைவழிபாட்டு நெறிகளின் மீள்ஆளுமைக்குப் பெருந்துணையான கருவி இசை கலந்த தமிழ் வாரப்பாடல்களாகும். சைவநெறியின் முதல்வர்களாகப் பேசப்படும் சமயப்பெரியோர் நால்வராம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்பர். இப் பெரியோர்களில் முதல் மூவர் தம் நூற்பாடல்கள் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு புதிய பண்ணணடை செய்யப்பட்டு தேவாரம் எனப் ... Full story

குரக்குத்தளி (பாகம்-2)

குரக்குத்தளி (பாகம்-2)
நூ. த. லோகசுந்தரம் *மாணிக்க வாசகரே 'வடுகபிள்ளை' யாம்*  மாணிக்கவாசகரே குரக்குத்தளி கல்வெட்டில் குறித்த 'வடுகபிள்ளை' ஆகும். சுந்தரரின் முருகன் பூண்டி பதிகப் பாடலில அவ்வூரில் வடுகரே நிறைந்தனர் எனக் கண்டோம். வடுகர் ஆவதலால்தான் அந்நாயனார் புகழ் நன்கு பரவிய போது 12-13 நூற்றாண்டு பாண்டியன் காலத்தில் தன் இனம் சார்ந்த மணிவாசகருக்கு எனத் தனியாக ஓர் படிமமைத்து அதன்முன் நாளும் விளக்கெரிக்க குரக்குத்தளி தெற்கு வளாகத்தில் ... Full story

குரக்குத்தளி (பாகம்-1)

குரக்குத்தளி (பாகம்-1)
நூ. த. லோகசுந்தரம் சைவத்தின் முதுபெரும் குரவன்மாரில் திருவஞ்சைக்களம் வரை சேர நாட்டிற்குச் சென்று தேவாரம் பாடியவரும் சேரமான் பெருமானுடன் கயிலாயமும் சென்றவரான 8 ம் நூற்றாண்டினர் சுந்தரமூர்த்தி நாயனார் குறித்த வைப்புத் தலங்களில் ஒன்று *குரக்குத்தளி*. இன்றைய கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டி அவிநாசி, எனும் தலங்களுக்குத் தேவாரம் பாடியவரும் கோவை மாநகர் மேற்குள்ள பேரூர் ... Full story

கல்லாடம் – கல்லாடை – துவராடை (இரண்டாம் பகுதி)

கல்லாடம் - கல்லாடை - துவராடை (இரண்டாம் பகுதி)
நூ. த. லோகசுந்தரம் (முதல் பகுதியின் தொடர்ச்சி) 'கல்லாடம்' எனும் சொல்லினை நினைவு கூர்ந்த போது (1) கல்லாடர் எனும் பெயருடைய சங்கப்புலவர் "தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்" எனும் பாண்டியப் பெருமன்னன் மேல் இசைத்த மூன்றும் அம்பர்கிழான் அருவந்தை மற்றும் பொறையாற்றுக் கிழான் மேல் பாடியதும் ஆக 5 புறநானூற்றுப் பாடல்களுக்கும் குறுந் தொகையில் உள்ள 2 புறத்திணை பாடல்களுக்கும் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.