Author Archive

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

-த. சீனிவாசன் கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது ... Full story

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி சென்ற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த ... Full story

கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்

கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்
நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் - நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு - செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசினார். இவ்விழாவிற்கு செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா ... Full story

POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM

சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);. தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமிழ்ச்சங்க முத்தாக மாறி இளங்கலைப்பட்டம்(B.A.,)வும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்(M.A.,)வும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மெய்ப்பொருளியல் நிறைஞர் பட்டமும் (M.phil.,) வும்,சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்று இன்று பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர்(Ph.D.,) பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கின்றேன் .நான் *இயல்,*இசை ,*நாடகம்,*நடனம்,*கோலத்துறையிலும் படிப்படியாக என் வெற்றியைப் பதித்து அன்றைய, இன்றைய நாளிதழ் களின் பதிவுகளிலும் என்னை ஊக்குவித்த பெரியோர்களால் இன்று வரை என்னை ... Full story

” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”

சுப்ரபாரதி மணியன்   ”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார். தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை அன்று வினாயகா ஓட்டலில், ( தொடர்வண்டி நிலையம் அருகில் ) ... Full story

பயிலரங்க அறிவிப்பு மடல்

பயிலரங்க அறிவிப்பு மடல்
  அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான ஏழு நாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  விருப்பம் உள்ள உதவிப்பேராசிரியர்கள் கலந்துகொள்ளலாம். Full story

கலைமாமணி நர்த்தகி நட்ராஜ்

கலைமாமணி நர்த்தகி நட்ராஜ்
    Full story

முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர். தெளிவான ... Full story

தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது

தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது
தன்வந்திரி பீடத்தில் தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. தசமகா வித்யா தேவியர்கள்: பெண்மையின் சக்தியை தாய்மை ... Full story

பனுவல் வரலாற்றுப் பயணம் – 8

அன்புள்ள வாசகர்களே, தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது. இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் ... Full story

ஈரோடு மாவட்டப் படைப்பாளர்கள் சந்திப்பு

ஈரோடு மாவட்டப் படைப்பாளர்கள் சந்திப்பு
    Full story

முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…
----------------------------------------------------------------------------------------------------------------------------- ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்… ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.... Full story

பன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். முதுகலைத் தமிழ்த்துறை

பன்னாட்டுக் கருத்தரங்கம் - வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். முதுகலைத் தமிழ்த்துறை
  Full story

தன்வந்திரி பீடத்தில் ஆண்/பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்

  (கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் ) வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற 31.03.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. கந்தர்வ ராஜ ஹோமம் திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ... Full story

ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்

  மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை ருண - ரோக - சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.