Author Archive

அனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா

அனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா
    குணசீலன் பனிமலர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கிப் பேசிய பூஜா, “படிப்பும், போராடும் குணமும் மாணவ மாணவியருக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள்” என்று பேசினார். மாணவ – மாணவியருக்குப் பரிகளை அளித்துப் பேசிய நடிகை பூஜா பேசும் போது, “வருங்காலப் பொறியாளர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எனது தந்தையார் என்னை நன்றாகப் படிக்க வைத்ததால் தான் வாழ்வில் நான் சந்தித்த சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது. ... Full story

பாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து வரும் முதல் கதாநாயகன் சத்யா. இயக்குனரானார் நடிகர் !

பாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து வரும் முதல் கதாநாயகன் சத்யா.  இயக்குனரானார் நடிகர் !
  குணசீலன்   ஸ்ரீ ஹரி பாலாஜி மூவீஸ் தாயரிக்க, இ.வி. கணேஷ் பாபு இயக்க உருவாகிறது 'யமுனா” இ.வி. கணேஷ் பாபு -பாரதி, ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, ஊருக்கு நூறு பேர், அனந்த புரத்துவீடு என முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள், 500 நாடகங்கள் இயக்கி, நடிப்பு மற்றும் இவர் நடித்த ஒருத்தி படம் உலகம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பு, ... Full story

மறுமுகம்

மறுமுகம்
எண்டெர்டெயின்மெண்ட் அன்லிமிட்டட் சஞ்சய் வழங்கும் மறுமுகம் எழுத்து - இயக்கம் கமல்   ‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார். டேனியல் பாலாஜி- அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மூன்று கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த மறுமுகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் கொடைக்கானலிலும் நடந்து ... Full story

எடிசன் விருதுகள் 2012

எடிசன் விருதுகள் 2012
தனது ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கிடையே குழந்தைகளுக்கு ஒலி ஒளிக்காட்சிகளாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு 1888 இல் தாமஸ் ஆல்வா எடிசன் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் . திரைப்படக் கேமராவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பெயரால் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 5 வது ஆண்டாக எடிசன் விருது 2012 வழங்கும் விழா சென்னையில் லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தது. விஜய், ஜெயம்ரவி, சிம்பு, லட்சுமி ... Full story

முயல் – திரைப்படம்

முயல் - திரைப்படம்
உலக அளவில் முதல் முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சுமார் 5000 பேர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தாயரிக்கும் படம் ’முயல்’. இப்படத்தில் புழச், கண்டுபுடி கண்டுபுடி ஆகிய படங்களில் நடித்த முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்முமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.... Full story

கிருஷ்ணாவின் தீர்வுப் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: சீமான் கருத்து – செய்திகள்

கிருஷ்ணாவின் தீர்வுப் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: சீமான் கருத்து - செய்திகள்
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பினார்.  அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  இந்த அறிக்கை பற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு: ”இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுகாண இந்திய வெளியுறவுத் ... Full story

‘மறுமுகம்’ – திரைப்படம்

‘மறுமுகம்’ - திரைப்படம்
‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார். ‘12 Hours’ - மலேசியாவில் வெளிவந்த தமிழ்ப்படம். அந்நாட்டின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் கமல். ‘முத்திரை’ படத்திற்குப் பிறகு இரண்டு ஹீரோக்கள் படத்தில் டேனியல் பாலாஜி - அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கும் ஒரு நாயகியாக மும்பை இறக்குமதி ரன்யா வலம் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.