Author Archive

Page 1 of 212

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-17)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-17)
  விஜய குமார் சிங்கை பொதுவாக சிங்கப்பூர் என்றவுடனே வானுயர கட்டிடங்கள், பரபரப்பான மக்கள் கூட்டம் - அப்படி இருந்தும் குப்பை கூளம் இல்லாத,  மேடு பள்ளம் கூட இல்லாத அழகிய சாலைகள், எங்கும் எதற்கும் ஒரு நெறிமுறையுடன் இருக்கும் மனிதர்கள் - ஏன் பஸ்ஸில் ஏறக் கூட வரிசையில் நிற்கும் காட்சிகளையே  பலரும் பார்த்திருக்க  கூடும்  - அதையே ரஜினி கமல் முதல் இன்றைய ஹிந்தி  படங்களும் எடுத்துள்ளார்கள்.  இந்த அளவிற்கு சிங்கை மென்மேலும் முன்னேறி வருவதற்கு காரணம் என்ன - இங்கே இருக்கும்  ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)
விஜயகுமார் பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஒன்று, கிளிப் பச்சை நிறத்தில் ஒன்று, கோவிந்தா நிறத்தில் ஒன்று, மஞ்சள் நிறத்தில் இன்னொன்று, கடல் நீல நிறத்தில் ஒன்று, சிவப்பு நிறத்தில் இன்னொன்று, இது போதாதென்று பாதிப் பச்சை பாதி மஞ்சள், பாதி சிவப்பு பாதி நீலம் - முன்னாடி விவேக் சொன்னது போல ஏதோ ஜாங்கிரியைப் பிசைந்து போட்ட மாதிரி ஒரு சைன் (போர் ஹயார்) - எல்லாம் வண்ண வண்ண டாக்ஸிகளின் பவனி. எந்த இடமாக ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-15)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-15)
விஜயகுமார் அர்த்த ஜாமம் - இரவு மணி ஒன்றரைக்கு அலாரம் வைத்து எழுந்த ஒரே கூட்டம் நாங்களாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் முதல் நாள் மலை ஏறிய களைப்பில் அந்த மர லாட்ஜில் குளிருக்கு அடக்கமாகக் கீழே ஒரு கம்பிளி மேலே ஒரு கம்பிளி என அடை காக்கும் அம்மாவின் அரவணைப்பில் இருந்து வெளியே வர மறுக்கும் பறவைக் குஞ்சைப் போல மனமில்லாமல் வெளியே வந்தோம். எங்கும் கும்மிருட்டு, வெட வடக்கும் குளிர், அருகில் ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-14)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-14)
விஜயகுமார் வருடாந்தர போர்டு மீட்டிங் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே ஒரே தட புடல். சொல்லப் போனால் அலுவலகமே கல்யாணக் கோலம் பூண்டு விடும். அப்படி இப்படி என்று ஒரு வழியாக ஆண்டுத் தேர்வை எழுதும் மாணவனைப் போல என்ன கேள்விகள் வரும் என்று எறும்பு பிடித்து விட்டு சிலவற்றைப் பிள்ளையார் துணையுடன் சாய்ஸில் விட்டு ரெடி ஆகினோம். அப்போது நண்பர் ஒருவரிடத்தில் இருந்து போன். மூன்று நாள் சிங்கை அருகில் உள்ள கிழக்கு ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-13)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-13)
விஜயகுமார் லண்டன் முதல் முறை லண்டனுக்குப் பஸ்ஸில் பயணம் - சாதாரண பஸ் இல்லை, ஏர்பஸ் A380! நிஜமாகவே அது பிரம்மாண்டம் தான்! சிறு வயதில் இருந்தே டபுள் டெக்கர் பஸ் என்றால் தனி மோகம்தான். ரோட்டில் அதைப் பார்த்து விட்டாலே ஒரு பெருமிதம்! ஒரு முறை திருசெந்தூர் சென்றபோது ரோட்டில் உருண்டு பெரண்டு அழுது அப்பாவிடம் உதை வாங்கி அடம் பிடித்து வாங்கிய மரத்தால் ஆன டபுள் டெக்கர் பஸ் பொம்மை ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-12)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-12)
விஜயகுமார் சுவிட்சர்லாந்தில் குருவாயூர் சீஸா? ஒண்ணுமே புரியவில்லையே! அது குருவாயூர் இல்லை க்ருயரே சீஸ் - க்ருயறேஸ் என்ற நகரில் உள்ள பசுக்கள், அங்கே விளையும் அருமையான புல் மற்றும் விசேஷச் செடிகளின் வாசத்துடன் வழங்கும் பாலில் பிரத்யேகமாகத் தயாராகும் சீஸ் அது. அது செய்யப்படும் ஃபாக்டரி காணச் செல்வோமா? இல்லை, நெஸ்ட்லே சாக்லட் ஃபாக்டரி போவோமா? சாக்லேட் Vs சீஸ்! கஷ்டமான கேள்வி, எதை விடுப்பது? முடிவில் சரியான தேர்வு ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-11)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-11)
விஜயகுமார் திடீரென ஒரு அழைப்பு. ஐரோப்பாப் பயணம். அது சரி எத்தனைக் காலம்தான் இதே கோபால் பல்பொடி விளம்பரம் போல தெற்கு ஆசியாவையே சுற்றிச் சுற்றி வருவது. சினிமாக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் மிகவும் பிடித்த நாடு-கடந்த பல நூற்றாண்டுகளாகப் போருக்குச் செல்லாத ஒரே நாடு - ஆம்..  சுவிட்சர்லாந்த் தலைமைச் செயலகத்தில் மீட்டிங் என்றவுடன் - ஆஹா கரும்பு தின்னக் கூலியா என்று மளமளவெனப் பயண வேலையில் இறங்கி விட்டேன். முதலில் செங்கண் ... Full story

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-10)

திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-10)
விஜயகுமார் இன்னும் இந்தோனேசியாவில் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் சுரபாய! பெயரே விநோதமாக உள்ளது அல்லவா? ஜாவா தீவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று. இதன் பெயர்க் காரணத்திற்குப் பின் ஒரு கதை சொல்கிறார்கள். வெள்ளை நிறச் சுறா மீன் ஒன்றும் வெள்ளை நிறத்து முதலை ஒன்றும், தங்களில் யார் அடுத்த பிரபு தேவா - அய்யோ, விஜய் டிவி அதிகம் பார்த்த விளைவு - யார் பலசாலி ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-9)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-9)
விஜயகுமார் எரிமலையை நேரில் பார்க்க ஆசையா என்று நண்பர் கேட்டவுடன் - இதுவரை நாம் பார்த்த எரிமலை பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது வெடிக்கும் நம்ப கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. நிஜ எரிமலை எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் - சரி என்றேன். ஜகார்த்தாவில் இருந்து காரில் போய் விடலாம் - போகும் வழியில் தாமன் சஃபாரி பார்த்து விட்டுப் போவதாகப் பிளான். மேப்பில் வழியைச் சரி பார்த்துக் கொண்டோம் - ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-8)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-8)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க ஜகார்தா -இந்தோனேசியா தமிழனின் அசாத்திய நினைவாற்றலுக்கு இந்த நாடு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பேரழிவை ஏற்படுத்திய சுனாமியாலும் ஒபாமாவின் பூர்வீகத்தாலும் மட்டுமே இன்று நம்மில் பலருக்கும் இப்படி ஒரு நாடு உலக வரைபடத்தில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நாட்டுடன் நமது வணிகர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படியே பொன்னியின் ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-7)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-7)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க தென்  கொரியா   இவ்வளவு தொலைவு வந்ததுதான் வந்தோம் அப்படியே கொரியாவையும் பார்த்துவிட்டு செல்வோமே என்று தாய்பெயில் இருந்து கொரியா செல்ல பிளான். அங்கே ஒரு விதமான லைனிங் துணி பிரபலம். அமெரிக்க குளிரில் எல்லோரும் அணியும் ஜாக்கெட் / ஓவர் கோட் நல்லா சூடாய் இருக்க பிளீஸ் பாபிறிக் அங்கே மிக விசேஷம். மேலும் அப்போது தான் பல தென் கொரிய கார் கம்பெனிகள் சென்னை ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-6)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-6)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க.. தாய்பேய்-2 ஒரு சிறு நடுக்கம் தான், இருந்தாலும் முதல் முறை நில நடுக்கம் அனுபவிக்கும்போது ஒரு பதற்றம் தானாக வந்தது. இதய துடிப்பு அதிகரித்தது. ஆனால் அவர்களோ ஏதோ தேநீர் அருந்த வெளியில் செல்வது போல முறையாக மாடிப்படிகளில் பேசிக்கொண்டே இறங்கி வெளியில் வந்தனர். அதற்கெனப் பல முறை டிரில் செய்த பழக்கமாம். சிறிது நேரம் கழிந்த பிறகு ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-5)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-5)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க தாய்பேய் என்னடா.. இந்தப் பயணக் கட்டுரை ஒரு விதமான திகில் கட்டுரையாக மாறி விட்டதோ என்று யாரும் அஞ்ச வேண்டாம். ஏனெனில் களம் மாறி விட்டது- ஒரே பாய்ச்சலில் தென்கிழக்கு ஆசியாவின் வடக்குக் கோடியில் இருக்கும் ஒரு அற்புத நாட்டுக்கு செல்கிறோம்- அது தான் தாய்வான். எனது வேலையும் மாறி விட்டது- சரக்கு/கப்பல் போக்குவரத்துக் கம்பெனியில் அப்போது எனக்குப் பணி. ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-4)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-4)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க நான்கு அடி எடுத்து வைத்தால் அடுத்த வீட்டுக்குள் செல்லும் நவீன கட்டடங்களிலேயே அது வரை வசித்த எனக்கு ஆளே இல்லாத ஒரு தீவு, அதுவும் அங்கே ஒரு இரவு முழுவதும் இயற்கையுடன் ஒன்றி இருக்கலாம் என்றவுடன் வார விடுமுறை, வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று விடுமுறைக்கு ஏங்கித் தவிக்கும் மாணவனைப் போலத் தவித்தேன். வேலைகளை எல்லாம் மதியமே முடித்து விட்டுப் படகுக்குக் காத்து இருந்தேன். ... Full story

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-3)

திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-3)
விஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க: "சந்தனம் தேச்சாச்சு மாமா" ன்னு பாட்டு. ஆனால் அதனால் வந்தது சண்டை !!. ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்த 'மாணிக்கம்' படத்தில் வரும் இந்தப் பாடலால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாராவது சொன்னால் நம்புவீங்களா? மாலத்தீவில் நான் பணியாற்றிய ஃபாக்டரி இருந்த தீவு மிகவும் சிறியது. தலைநகரையே இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்து விடலாம் என்றால் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.