Author Archive

என் பார்வையில் கண்ணதாசன்

என் பார்வையில் கண்ணதாசன்
-- சாரதா சுப்பிரமணியன்   கண்ணதாசன், என் பார்வையில் ...     காவிரிப்பூம்பட்டினம் எனும் ஊரில் ஒரு சமயம் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவினால் பலகுடும்பங்கள் தத்தம் வீடுகள் பொருட்கள் யாவையும் இழந்து தவிக்கையில் மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் அவர்கட்டு ஓர் ஊரினையே குடியமைக்க கொடையாகத் தருகிறான். அந்தமக்களும் அங்கு தங்கி வாணிபம் செய்து புதுவாழ்வு தொடங்கினர். பல கோயில்கள் கட்டினர், பாடசாலைகள் தொடங்கினர். அந்த இடம்தான் தற்போதைய செட்டிநாடும் அதன் சுற்றுப்புறமும். செட்டிநாடு என்றாலே ... Full story

பழமொழியும் – மொபைல்மொழியும் (ஒரு ரீமிக்ஸ்)

  சாரதா சுப்பிரமணியன் 1 ஆளேர நீரேறும்,நீரேற.. - பேச்சேற சூடேறும் சூடேற எகிறும் உலையேறும்  :lol: 2 பல்லு போனா சொல்லு போச்சு - ரீச்சார்ஜ் போனா அவுட்ஆஃப் ரீச்சு  :lol: 3 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஒரு மிஸ்ட் கால் போட்டால் ஒன்பது வ்ந்து சேரும்  :roll: 4 தாயும் பிள்ளையும் ஒண்ணானாலும்.... - மொபைலும் ரீச்சார்ஜும் வேறே  :lol: 5 அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் - எஸ்.எம்.எஸ். உதவுவதுபோல எந்த்ப்பயலும் உதவமாட்டான்.  :-D 6 ... Full story

பொன்னார் மேனியன்

பொன்னார் மேனியன்
சாரதா சுப்பிரமணியன் ஆம் இவரை இப்படிப் பள்ளிக்கூடத் தமிழ்ப்பாடலில் பாடி வணங்கியது நினைவில் வருகிறது இல்லையா? மேலும் பிரதோஷ காலத்திலும் ஆலய வழிபாட்டிலும் கண்மூடிப் பிரார்த்தனை செய்கிறோம். அந்தப் பொன்னார் மேனியனை நேரில் கண்டகாட்சியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எங்கே?! எங்கே?! என வாசகர்கள் கேட்பது காதில் விழுகிறது, அவ்வளவு சுலபமில்லை என்றாலும் மனதில் தெம்பும் புத்தியில் தூய்மையான பக்தியும் கொஞ்சம் தனமும் இருந்தால் +அதிர்ஷ்டமும்,இருந்தால் கண்டிப்பாக நமக்குக் கிட்டும். "அம்மா ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.