Author Archive

பாரதத்தைத் தொடர்ந்து ராமாயணம் !

  மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள். இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ... Full story

நந்தன வாழ்த்து – அந்தாதியில்!

நந்தன வாழ்த்து  - அந்தாதியில்!
  அந்தாதி யிட்டே அறிவிப்போம் ஆழ்பொருளைப் பந்தனைதீர் பல்லாண் டெனப்புகன்று - சந்ததமும் சிந்தாமல் எச்சிறப்பும் சீர்வளமும் உந்தமக்கே நந்துகவே நந்தனத்தி லின்று. இன்றும் இனியும் இனியென்று மீநயத்தே நன்றே இணைந்து நயம்பெருக்கி வாழ்ந்திடுவீர் பொன்றும் உலகத்தே பொன்றாப் பொருளடைவீர் என்றென்றும் நந்தன மவன். அவமகல ஆன்ற மறைதுலங்க பூன்றதவமுயரத் தாங்கும் திடமாகிப் போந்த புவிக்கே அரசானார் ஆற்றும் விரசம் அவிக்க வருநந் தனம். *** ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் தனமே ... Full story

தனிமையும் கூட்டமும்!

தனிமையும் கூட்டமும்!
  ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் உயிருக்குயிராய்ப் பழகிய நண்பர்கள். உறவின் உரிமையில் கெழுமிய சொந்தங்கள். ஓருயிருக்கு இரண்டு உடல் என்னலாம்படியான சகோதர பாசங்கள். ஆனால் காமத்துப்பால் ஒவ்வோர் உயிரையும் தன் இன்பத்தை நாடி ஓடும் ஓட்டத்தில் தனிமையாய் ஆக்கி, நட்பு, சொந்தம், உடன்பிறப்பு அனைத்தையுமே தொந்தரவாய்க் கருத வைத்து விடுகிறது. ஆனால் ஏதோ ஒரு நல் வாய்ப்பில், ஜனார்த்தனன் கண்கள் அமலங்களாக விழிக்கும் பார்வையில் படும் கணத்தில் ஒரு ஜீவன் திடீரென பகவானின் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.