Author Archive

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறிய கிராமம் காக்கங்கரை,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.  கல்வி வசதிகள் ஏதுமற்ற இந்தக் கிராமத்தில் இப்போது மிக அற்புதமான கல்விப் புரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.  மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்ல தன்மையுள்ள மானிடர்களாக மாற்றும் கல்வித் திட்டம் முயற்சிக்கப்படுகிறது.  ஓரளவு வெற்றியும் கிடைத்து வருகிறது. நம்முடைய இளைய தலைமுறை, வேளாண்மை பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும் ... Full story

பாடம்

பாடம்
  யதார்த்தா கி.பென்னேஸ்வரன்   (Eugene Ionescoவின் The Lesson நாடகத்தைத் தழுவிய நாடகம்)   (பேராசிரியர் ஞானத்தின் வீடு.  அரங்கம் ஒளி பெற்றதும் மேடையில் மரச்சட்டங்களால் ஆன symbolized  வீட்டின் செட். வீடு முழுக்க புத்தகங்கள் இறைந்து கிடக்கின்றன. உட்காரும் நாற்காலிகளில் மேல், முக்காலிகளில் மேல், மேசையின் மேல் என எங்கும் புத்தகக்குவியல். தரையிலும் பல புத்தகங்கள் இறைந்து கிடக்கின்றன. வீட்டின் உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தம் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் ... Full story

கிறுக்கல்கள் ( சென்ற வாரத் தொடர்ச்சி)

கிறுக்கல்கள் ( சென்ற வாரத் தொடர்ச்சி)
 யதார்த்தா கி.பென்னேஸ்வரன்   (இந்தக் கதையின் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.) 19 நவம்பர் 2011 அன்புள்ள திரு.கிருபாசங்கர் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய பெயர் தி.பொன்னுசாமி. கிருஷ்ணகிரியில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறேன். நீங்கள் படித்த அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தவன். நீங்கள் பயின்ற அதே குமார் & குமார் தட்டச்சுப் பள்ளியில் தட்டச்சு பயின்றவன். உங்களைப் போலவே நானும் நாராயணன் ... Full story

கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்
  யதார்த்தா கி பென்னேஸ்வரன் 07 ஆகஸ்டு 2011 பெருமதிப்புக்குரிய நாராயணன் சார் அவர்களுக்கு வணக்கம். நீண்ட ஆண்டுகள் கழித்து நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை மிகவும் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். டெல்லியில் என்னுடைய மகன் வீட்டில் ஆறுமாதங்களும் மகள் வீட்டில் ஆறு மாதங்களும் நான் மாறி மாறித் தங்குவதால் ஏற்பட்ட குழப்பம் இது. பல ஆண்டுகளாக என்னுடைய மகனும் மகளும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.