Author Archive

Page 1 of 4612345...102030...Last »

கடவுளும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும்

கடவுளும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும்
கடவுளை நம்பியவனும், கடவுளை நம்பாதவனும் சதா கடவுளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாணயத்தை முன்னால் பார்த்தால் என்ன ? பின்னால் பார்த்தால் என்ன ? இருபுறம் கொண்டது, ஒரு நாணயம். கண்ணின் திரையில் விழும் பிம்பம் தலை கீழாய்ப் பதிவதை மூளை நேராக்கிக் கொள்கிறது. அதுபோல் நம்பினாலும், நம்பாவிட்டாலும், கடவுளை ஒருவன் சதா நினைத்துக் கொண்டிருக்கிறான். கடவுள், நம்பியவனை தழுவிக் கொள்வதும் இல்லை. நம்பாதவனை விலக்குவதும் இல்லை. ஹாக்கிங் எப்போதும் கடவுள் இல்லை என்றும், கடவுளுக்கு வேலை இல்லை என்றும் ... Full story

நீடிக்காத காதல்!

நீடிக்காத காதல்!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   உனது நாள் ஓடுது, உன் மனது வாடுது, நீ தேவை இல்லை என்பதால்! வஞ்சியின்  கனிவு மொழிகள் எனது நெஞ்சினில் ஊன்றிப் போனது! காலை எழும் மங்கை கழிப்பது தன் பொழுதை வாழ்வு விரைவது அறியாமல் போனாள். தேவை யில்லை நீ யெனத் தெரிய வில்லை அவள் விழிகளில்! காதல் அடையாளம் எதுவும் காண வில்லை நானும்!  கண்ணீர்த் துளிகள் யாரை எண்ணி அழுதிடும்? நீ அவளை விரும்புவ துண்மை; அவளும் உனக்குத் தேவையே! தன் காதல் செத்த விட்ட தென்றவள் விலகிப் போயினும், நம்ப வில்லை நீதான்! ஆயினும் நீ ... Full story

பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு

பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு   என்பதிலிருந்து வேதாளங்கள் பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண ... Full story

இங்கும், அங்கும், எங்கும் !

இங்கும், அங்கும், எங்கும் !
    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது கூட்டுறவில் ! அதில்தான் ஓர் உன்னதம் உள்ளது, எவரும் ... Full story

பிரிட்டனில் பேய்மழை !

பிரிட்டனில் பேய்மழை !
  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து விட்டால், இங்கே மழை வந்து விட்டால் மரணம் வருவது மேலானது ! வெய்யில் அடித்தால் மனிதர் மர ... Full story

விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது

விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.nasa.gov/exploration/systems/orion/index.html http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://www.nasa.gov/exploration/systems/orion/videos +++++++++++++++++++... Full story

அந்த வார்த்தை உச்சரி!

அந்த வார்த்தை உச்சரி!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++  அந்த வார்த்தை உச்சரி! கண்ணே! அந்த வார்த்தை உச்சரி! வந்திடும் உனக்கு  விடுதலை! அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி என்னைப் போல இருந்திடு ! சிந்திக்கும் எனது வார்த்தையை முந்தி நீயும் சொல்லிடு! காதலென்று அந்த வார்த்தை உன் காதில்  பட்ட துண்மையா? வார்த்தை கேட்டுத் தினம் துள்ளு தென்மனம் அள்ளும் அந்திப் பொழுதிலே. காதலெனும் அந்த வார்த்தை எனக்கு ஆதியிலே  புரிய வில்லை ! புரிந்த தின்று அந்த இனிய வார்த்தையே ! சென்று போன இட மெல்லாம் செவியில் பட்டது அந்த ... Full story

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு
Posted on February 18, 2018     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?... Full story

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
Posted on February 10, 2018   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo... Full story

நேற்றைய நிழல்!

நேற்றைய நிழல்!
  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய தினத்திலே எனது துயரெல்லாம் வெகு தூரம் போய் விட்டது ! இப்போ தவை மீண்டது போல் தெரியுது எனக்கு ! நம்பிக் கிடக்கிறேன் இன்னும் நேற்றைய தினத்துக்கு ! இப்போது திடீரெனப் பாதி ... Full story

இன்று ஒரு முகம் கண்டேன் !

இன்று ஒரு முகம் கண்டேன் !
  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்று ஒரு முகம் கண்டேன் கண்ட பொழுதை மறக்க முடியமா ? இருவரும் சந்தித்த இடத்தை மறக்க இயலுமா ? எனக்குத் தகுதி யானவள் அவளே; எமது சந்திப்பை இந்த உலகம் அறிய வேண்டுமென... Full story

பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன

பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன
Posted on February 4, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     https://youtu.be/VWuOZ_IGMq8 https://www.space.com/39475-monster-black-hole-jets-high-cosmic-particles.html ++++++++++++++++++... Full story

இன்று ஒரு முகம் கண்டேன்!

இன்று ஒரு முகம் கண்டேன்!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     இன்று ஒரு முகம் கண்டேன் கண்டபொழுதை மறக்க முடியமா? இருவரும் சந்தித்த இடத்தை மறக்க இயலுமா? எனக்குத் தகுதி யானவள் அவளே; எமது சந்திப்பை இந்த உலகம் அறிய வேண்டுமென விழைபவன் நான். வேறோர் நாளெனின்  நினைவில் கொள்ளேன். தெரியாமல் போகும். இன்றென் கனவில் தோன்றுவாள்! வீழ்வேன்  காதலில்! ஆம் நான் வீழ்வேன் காதலில்!  மீண்டும்  என்னை அழைக்கிறாள் மறுபடி! இதுபோல் வேதனை இதுவரை எனக்கில்லை! தனித்துக் கிடந்தேன்! சிலவற்றை நான் இழந்தேன்! மற்ற பெண்டிரை  நானினி நோக்கேன்! உன்னைப் போல் இல்லை அப்பெண்டிர்; மீண்டும் என்னை விளிக்கிறாள் மறுபடி! வீழ்ந்தேன் காதலில்!  ஆம் ... Full story

காதல் கிடைக்குமா காசுக்கு !

காதல் கிடைக்குமா காசுக்கு !
காதல் கிடைக்குமா காசுக்கு! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு  மகிழ்ச்சி தருமாயின், எதுவும் வாங்கி உனக்கு அளிக்க முடியும் என்னால்! பணத்தைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு!  ஆயினும் காசு கொடுத்துக் காதல் கிடைக்க வில்லை எனக்கு! இருப்பதை எல்லாம்  உனக்கு விருப்பப் படிக் கொடுப்பேன், என்னை நேசிப்ப தாய்ச் சொன்னால்! பணத்தைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு! ஆயினும் காதல் கிடைக்க வில்லை காசுக்கு! பையில் நிறையப் பணம், கையில் வைர மோதிரம் காட்டி காதல் வாங்கப் ... Full story

பூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது

பூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது
The Colorful Cloud Belts of Jupiter's Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA's Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on January 1, 2018.  Juno captured this Image on ... Full story
Page 1 of 4612345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.