Author Archive

சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன் – புத்தக மதிப்புரை

சாலப்பரிந்து -  நாஞ்சில் நாடன் - புத்தக மதிப்புரை
நூல் அறிமுகம் :கோதை வெங்கடேஷ். முதல் பதிப்பு :டிசம்பர் 2012 வெளியீடு:காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,669,கே.பி.சாலை,நாகர்கோவில் 629001 பக்க எண்ணிக்கை :239 விலை ரூ.190 (போன வருட விலை ) ஆசிரியர் குறிப்பு: நாஞ்சில் நாடனின் இயற்பெயர் க .சுப்ரமணியம்.கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.அலுவல் காரணமாக மும்பையில் பதினெட்டு ஆண்டுகள் வாசம்.இப்போது கோவையில் வசிக்கிறார்.சிறுகதைகள்,நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எழுதி குவித்துள்ள இவர் ,வாங்கி ... Full story

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு
  கோதை வெங்கடேஷ்  அதிகாலையில் அடிக்கும் அலாரம் மீது ஒரு கோபம்.அடிக்காதிருந்து  விட்ட அலாரம் மீது அதை விட கோபம். பொறுக்க முடியாது வாயை சுட்டு விடும் உணவென்றால் ஒரு கோபம்.சூடு இல்லாத உணவென்றால் அதை விட கோபம். வார்த்தைகளை வைப்புநிதியில் சேமித்து,உடைக்க தயங்குபவர்கள் மீதொரு கோபம்.ஓயாது ,பெருமழையென கொட்டி தீர்ப்பவர்கள் மீதும் கோபம். பார்த்து,சிரித்து,வழியும் எதிர்ப் பால் மீதொரு கோபம்.பார்க்காமல்,சிரிக்காமல்,வழியாமல் சென்று விட்டால் அதிலும் கோபம். கோபமென்று அறிந்தும் சமாதனப்படுத்த முயலாதவர்கள் மீதொரு கோபம்.ஒற்றை புன்னகையால் ,என் கோபத்தை ... Full story

ஒரு ரசிகன், ஒரு ரசிகை.

ஒரு ரசிகன், ஒரு ரசிகை.
கோதை வெங்கடேஷ் அந்த அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வெளியே கேட் அருகில்,கடைசி நிமிடத்தில் ஏதாவது டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்குமோ என்ற நப்பாசையில் ஒரு கூட்டம். புகழ் பெற்ற சினிமா நடிகையும், நடனமணியுமான மதுமிதாவின் நாட்டிய நாடகம் ,சிறிது நேரத்தில், துவங்க இருந்தது. "ராமன் எத்தனை ராமனடி" என்ற பெயரில், ராமாயணத்தை ஒரு புதிய பரிமாணத்தில் காட்டப் போவதாக சொல்லி இருந்தாள். ஒலி,ஒளி, உடை,அரங்க அமைப்பு எல்லாம் விருது பெற்ற ... Full story

அன்பின் பாரம்

அன்பின் பாரம்
கோதை வெங்கடேஷ்    மிக மிருதுவாக ஒலித்தது காலிங்பெல். இப்படி காலிங் பெல்லுக்கு வலிக்காமல் தொடுவது என்றால் நித்யாவாகத் தான் இருக்க வேண்டும். இந்த வேளையில் அவள் எங்கே? கதவைத் திறந்தால், அவளேதான்..அழுது அழுது வீங்கிய கண்கள், கலைந்த தலைமுடியுடன் நின்றிருந்தாள். "என்னடி கோலம் இது?என்னாச்சு?"  நான் பதைபதைப்புடன் கேட்டதற்கு,பதில் சொல்லாமல், என்னைத் தள்ளிக் கொண்டு, உள்ளே நுழைந்தாள். அவள் எப்போது வந்தாலும், உட்காரும் ஆஸ்தான மோடாவைத் தேடுவதைக் கண்டு, அதை அவளருகே ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.