Author Archive

Page 1 of 612345...Last »

சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018

சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018
திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை ... Full story

சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion

சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion
சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion. ஐப்பசி 13, 2048 திங்கள் (30.10.2017) திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர், சங்க இலக்கியங்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் செம்மொழி நிறுவனக் குழுத் தலைவர், பேராசிரியர் சிறீபாத செயப்பிரகாசர். 03.03.2011இல் முதன் முதலாகத் திருப்பதியில் ... Full story

திருக்குட நன்னீராட்டு

திருக்குட நன்னீராட்டு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்   அழைக்கிறேன் செந்தமிழ் அருள் விழாவுக்கு, இணைப்புப் பார்க்க   திருப்பணி நிதி அனுப்புவோர் If sending direct to the Bank please email details immediately. email: tamilnool@gmail.com Sampath Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code: BSAMLKLX Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil OR HDFC Bank ... Full story

குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன். பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் ... Full story

169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்

169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சந்தம் இல்லாமல் பாடல் இல்லை. பாடுவதால் பாடல்கள், குறட்பாக்கள். திருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளவெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ் வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழவிடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும். இனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண்வழிப் பாடல்கள் அவை. ... Full story

வாழ்த்துகள், ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.

வாழ்த்துகள், ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு, வணக்கம்.   வரலாறு காணாத வெற்றியைச் சுமந்து பூரிக்கும உங்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேறக் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெஞ்சாரத் தெரிவிக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் எதிர்காலம் யாவும் உங்கள் தலைமையில் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் தொடரும் என்பதில் ஈழத் தமிழருக்கு என்றும் ... Full story

வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்

வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் இன்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றுத் திருப்புமுனை நாள். தமிழரசுக் கட்சியின் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் அங்கிருந்தார். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அங்கிருந்தார். மலையகத்தின் மாபெரும் தலைவர் சௌ. தொண்டமான் அங்கிருந்தார். மூவர் தலைமையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை ... Full story

கம்போடியாவில் காரைக்காலம்மையார்

கம்போடியாவில் காரைக்காலம்மையார்
மறவன்புலவு க.சச்சிதானந்தன்   இணைப்பில் அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன் காலை 1030 மணி. அழைக்கிறேன் வாய்ப்பிருப்பின் வருக Full story

மறுமலரச்சிக்கு மறுமலச்சி

மறுமலரச்சிக்கு மறுமலச்சி
மறவன்புலவு க. சச்சிதானந்தன் மாசி 19 2047 (02.03.2016) புதன் காலை மின்னஞ்சலாக வந்த மீட்டுருவாக்கச் செய்தி. அஃது அழைப்பிதழல்ல. கண்ணுக்கு விருந்து, செவிக்குத் தேன், மனத்துக்கு ஒத்தடம், புண்ணுக்கு மருந்து. ... Full story

மகா மகம் என்றால் என்ன? – மகாமகத்தின் அறிவியல் நோக்கு!

மகா மகம் என்றால் என்ன? - மகாமகத்தின் அறிவியல் நோக்கு!
மறவன்புலவு க. சச்சிதானந்தம் Dr.P.H.Anand, Professor Emeritus, ​ Government College (Autonomous)/ Bharathidasan University, Kumbakonam-612 001, INDIA WEB: www.sitdm.com   ... Full story

பசு வழிபாடு

மறவன்புலவு க. சச்சிதானந்தன் திருக்கோயில்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் சைவ சமயத்தவர்களாகிய நாம் பசுக்களை வழிபடுகிறோம். நாளாந்தம் வழிபடுகிறோம். எனினும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப் பொங்கல் நாளே சிறப்பாகப் பசுக்களின் திரு நாள். சைவ சமயத்தவருக்கு மட்டுமான விழா நாள், திரு நாள். திருக்கோயில்களில் ஆண்டுக்கு ஒரு நாளில் அடியார்கள் சார்பில் பசுக்களை வழிபட்டு, போற்றி, வாழ்த்தும் வழமை ஈழத்தில் இல்லை. திருக்கோயில்களில் நமதில்லப் பசுக்களை அழைத்துச் சென்று பூசை செய்வோம். போற்றுவோம், வழிபடுவோம். ஒரே நாளில் அனைத்துத் திருக்கோயில்களிலும் ... Full story

கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!

கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!
30.12.2015 புதன்கிழமை பிற்பகல் 1330 மணி சாவகச்சேரி, ஒல்லாந்தர் வீதி, ஐங்கரன் மண்டபம். தென்மராட்சிக் கலாச்சாரப் பேரவை, தென்மராட்சிப் பிரதேச சபை இணைந்து வழங்கிய பண்பாட்டுப் பெருவிழா. தலைவர் பிரதேசச் செயலர், அஞ்சலிதேவி சாந்தசீலன். முதன்மை விருந்தினர் செ. சீனிவாசன், தலைவர் கூட்டுறவு ஊழியர் ஆணக்குழு. தென்பொழில் ... Full story

சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்காதீர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடுக்குழு உறுப்பினர்) 2016க்குள் ஈழத் தமிழரின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அரசியல் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளனர். தலைவர் இரா. சம்பந்தன் மீட்டும் மீட்டும் இந்த உறுதிமொழியைக் கூறிவருகிறார். தீர்வை நோக்கிய காய்களை நகர்த்துவதாகவும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடிந்தால் தீர்வு எட்டமுடியாதென்பதையும் கூறி வருகிறார். அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வழமையே. உயிர் வாழ்வே தமிழருக்கு வினாக்குறியான இக்காலத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான, மனத் தடையற்ற ... Full story

தேடினேன், தட்டாத கதவில்லை, காணவில்லையே, கண்ணீர்க் கதை

தேடினேன், தட்டாத கதவில்லை, காணவில்லையே, கண்ணீர்க் கதை
    Maravanpulavu K. Sachithananthan Missing person: Annalingam அன்னலிங்கம் Name of father: Sinnavan Ramanathan சின்னவன் இராமநாதன் Name of mother: Alvappillai Ratnapoopathy ஆள்வாப்பிள்ளை இரத்தினபூபதி Date of birth: 21st January 1969 Identity Card 690213206V Birth Certificate number 3589 ... Full story

SRI LANKAN HINDU VINAYAKA TEMPLE DESTROYED

SRI LANKAN HINDU VINAYAKA TEMPLE DESTROYED
NEWS Please pass this news to those concerned for publication in Hindi and Marathi languages. SRI LANKAN HINDU VINAYAKA TEMPLE DESTROYED TO MAKE WAY FOR BUILDING BUDDHIST VIHARA Buddhist monk along with BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military obstruct territorial contiguity of Hindu-Tamil homeland at Kokku'laay  ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.