Author Archive

Page 1 of 212

சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு

சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு
ராஜராஜேஸ்வரி ஜெகமணி சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக சிறப்புறக் கொண்டாடுகிறோம்.. நாம் மட்டுமல்ல ..இயற்கை அன்னையும் பழுத்த பழைய இலைகளை உதிர்த்து மண்ணுக்கு உரமாக்கிவிட்டு பச்சைப்பசும் இலைத்தளிர் ஆடைகளை அணிந்து கண்களிக்கும் வண்ணம் காட்சிதருகிறாள்... மரம் முழுக்க இலைகளே தெரியாமல் சரக்கொன்றை மரம் தங்கநகைகளை தாராளமாக அணிந்த புதுமணப்பெண்ணாய் ஏராள புன்னகையொடு வரவேற்பதைக் கண்குளிரக்காணும்போதே சித்திரை பிறக்கப்போகிறது என கட்டியம் கூறும்.. வாகை மரத்தின் பூக்கள் சித்திரையை ... Full story

ஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..

ஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..
இராஜேஸ்வரி ஜெகமணி வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே பெ‌ண்ணைப்பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களை மாய்த்துவிட்டு வீறுகொண்டு எழுந்து பெண்கள் சமுதாய‌ம் த‌ற்போது பல்வேறு துறைகளிலும் கோலோச்சிக்கொண்டு வா‌னளாவி பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம். உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த ... Full story

புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..

புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;   வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.   வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். பட்டங்கள் ஆள்வதும், ... Full story

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....!!
ராஜேஸ்வரி ஜெகமணி ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது .. ஆனந்தமாய் வாழ்த்தும் பொன்னாள் இது.. வெற்றி நம்மைத்தேடி வரும் நன்னாள் இது .. எண்ணப்படி வாழ்வு தரும்  இந்நாளில் இன்று போல் என்றும் வாழ புத்தாண்டு வாழ்த்துகள்.... எண்ணிய முடிதல் வேண்டும்   நல்லவே எண்ணல்வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;  தெளிந்தநல் லறிவு  வேண்டும்; மனதில் உறுதி ... Full story

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்
ராஜேஸ்வரி ஜெகமணி ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக் கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்" திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று. ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று மார்கழித் திங்கள் ... Full story

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!
ராஜராஜேஸ்வரி ஜெகமணி ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார்  செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது... Full story

வைகுண்ட ஏகாதசி தத்துவம் …

வைகுண்ட ஏகாதசி தத்துவம் ...
ராஜராஜேஸ்வரி ஜெகமணி காவிரி நதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன். அம்பரீஷன் என்னும் மஹாராஜா துர்வாச மகரிஷி தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார். அது பயங்கர ... Full story

கார்த்திகை தீப ஒளித் திருநாள்

கார்த்திகை தீப ஒளித் திருநாள்
  ராஜ ராஜேஸ்வரி  ஜெகமணி ”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ” கார்த்திகை மாதத்தில்  மாலையில் விளக்கேற்றி வழிபட அருமையான துதி ! சிவனுடன் சக்தி சேர்ந்த பொன்னாள் ஆறுமுகம் அவதரித்த சுப நாள் கார்த்திகை  ... Full story

மரகதவல்லி மீனாட்சி !

மரகதவல்லி மீனாட்சி !
   ராஜராஜேஸ்வரி ஜெகமணி யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:                   அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்திமதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.... Full story

மே தின வாழ்த்துகள்!!!!

மே தின வாழ்த்துகள்!!!!
    இராஜராஜேஸ்வரி நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்தநாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களேபுரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து போராடும் காலம் எல்லாம் போனதம்மாஎல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் ... Full story

நலமே நல்கும் நந்தன புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நலமே நல்கும் நந்தன புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    ராஜராஜேஸ்வரி இன்பம் பொங்க அருள் தரும் "நந்தன" புத்தாண்டே வருக வருக, சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கிறார் என்பது ஐதீகம். இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள் பூமியில் வாழும் எல்லா ... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்...
  இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்றபல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் ... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்
இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற ... Full story

சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்

சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்
இராஜராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளே மகளிர் தின நாள், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக நலத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உட்பட பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. இனம், ... Full story

மாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அன்னை ஆனந்தவல்லி

மாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அன்னை ஆனந்தவல்லி
ராஜராஜேஸ்வரி கஜப்பிருஷ்ட விமானம் அமைந்த 108 கோவில்களில் நூம்பல் அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மனுடன் அருளும் பழமையான சிவாலயம் .சர்வதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது. காசியில் அருள்புரியும் விஸ்வநாதருக்கு மிகவும் பிரியமான மலரே நூம்பல். ஒரு மகரிஷி அந்த மலரைக் கொண்டு வந்து இந்த சிவபெருமானைப் பூஜை செய்தார். அதன் காரணமாகவே இத்தலம் நூம்பல் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அதனால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.