Author Archive

மஹாளயபட்ச நன்னாள் – ஒரு புதிய சிந்தனை

மஹாளயபட்ச நன்னாள் - ஒரு புதிய சிந்தனை
-- ரஞ்சனி நாராயணன். நன்றிக் கடன்! புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே. பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு ... Full story

அன்புள்ள இந்தியர்களே!

அன்புள்ள இந்தியர்களே!
  ஆக்கம் : மேதகு அப்துல் கலாம் மொழிபெயர்ப்பு : ரஞ்சனி நாராயணன் அன்புள்ள இந்தியர்களே, இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய ... Full story

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

ரஞ்சனி நாராயணன் மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன். இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் ... Full story

பாட(ல்) பெறாத தலைவிகள்

ரஞ்சனி நாராயணன்   ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும். முதல் அறிமுகம் ... Full story

இவனுக்கு அப்போது மனு என்று பெயர் – புத்தக மதிப்புரை

இவனுக்கு அப்போது மனு என்று பெயர் - புத்தக மதிப்புரை
ரஞ்சனி நாராயணன் புத்தகத்தின் பெயர்: இவனுக்கு அப்போது மனு என்று பெயர் ஆசிரியர் : இரா. எட்வின் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் பக்கங்கள்: 104 விலை: ரூ. 70/- ஆசிரியர்: பெரம்பலூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் திரு இரா. எட்வின், ஒரு பள்ளி ஆசிரியர். பத்திரிக்கைகளுக்கு எழுதுவதுடன் ‘நோக்குமிடமெல்லாம்’ என்ற வலைப்பதிவையும் நிர்வகித்துவருகிறார். ஆசிரியராக இருப்பதால் இவரது ... Full story

தன்னாட்சி – புத்தக மதிப்பு​ரை

தன்னாட்சி - புத்தக மதிப்பு​ரை
மதிப்பு​ரை: ரஞ்சனி நாராயணன் தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க ஆங்கில மூலம்: ஸ்வராஜ் எழுதியவர்: அர்விந்த் கெஜ்ரிவால் தமிழில் மொழிபெயர்ப்பு : கே.ஜி. ஜவர்லால் பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம் விலை: ரூ. 80 பக்கங்கள் : 120 வெளியான ஆண்டு: 2012 ... Full story

டாலர் நகரம் – புத்தக மதிப்பு​ரை

டாலர் நகரம் - புத்தக மதிப்பு​ரை
மதிப்பு​ரை - ரஞ்சனி டாலர் நகரம் எழுதியவர்: ஜோதிஜி பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம் விலை: ரூ. 190 பக்கங்கள் : 247 வெளியான ஆண்டு: 2013 ஆசிரியர் குறிப்பு: கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் ... Full story

கோபல்ல கிராமம் – புத்தக மதிப்பு​ரை

கோபல்ல கிராமம் - புத்தக மதிப்பு​ரை
மதிப்பு​ரை: ரஞ்சனி கோபல்ல கிராமம் எழுதியவர்: கி. ராஜநாராயணன் பதிப்பகம்: காலச்சுவடு விலை: ரூ. 150 பக்கங்கள் : 199 வெளியான ஆண்டு: 1976 ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.