Author Archive

ஆப்பிள் கேக் – கிறிஸ்மஸ் ஸ்பெஷல்!

ஆப்பிள் கேக் - கிறிஸ்மஸ் ஸ்பெஷல்!
உமா சண்முகம் தேவையான பொருட்கள் மைதா மாவு -150 கிராம் வெண்ணெய் -120 கிராம் சர்க்கரை -150கிராம் பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி முட்டை -3 வெண்ணிலா எஸன்ஸ் -சில துளிகள் செய்முறை 1.வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும். 2.மைதா மாவு பேக்கிங் பவுடரை இருமுறை சலிக்கவும். 3. முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு வெண்ணெயும் சர்கரையும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக் கொண்டே இருக்கவும். எஸன்ஸ் சில துளி விட்டுக் கொள்ளவும்.சலித்த மைதா மாவை கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும். 4.கேக் பேக் ... Full story

புதுசு கண்ணா புதுசு!

புதுசு கண்ணா புதுசு!
இரத்த வகைக்கேற்ற உணவு ! (Blood group diet) உமா சண்முகம் உடல் பருமன் என்பது நோய்களுக்கான வரவேற்பு வளைவு.உடல் பருத்துவிட்டால் இதய நோய்கள் ரத்த அழுத்தம் நீரிழிவு பக்கவாதம் என உடலே நோய்க் கிடங்காகிவிடும். உடல் பருமனுக்கு முதன்மையான காரணம் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்தான்.  நம் முன்னோர்கள் காய்கறி பழங்கள் தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். உழைப்பும் கொழுப்பும் சரி விகிதத்தில் இருந்ததால் களைப்பில்லாமல் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.ஆனால் நாம் மரபு ... Full story

மன அழுத்தம்

மன அழுத்தம்
உமா சண்முகம் இன்றைய இளைய தலைமுறையினர் ரொம்பவும் மன அழுத்தத்தில் தவிக்கின்றனர். முந்தைய தலைமுறையினரை விட இவர்களுக்கு மட்டும் ஏன் மன அழுத்தம் அதிகமாக உள்ளது?. சமுதாய வாழ்வில் ஒருவருக்கு மிக முக்கியமான காலக்கட்டம் என்பது 21 முதல் 45 வயது வரையான இந்த இடைப்பட்ட வயது தான். இதில் தான் ஒருவர் தன் கல்வியை முடித்து  பொருளாதாரத்தில் முன்னேறுகிறார். குடும்பத்தை வளர்க்கிறார். ஆனால் இந்த வயதுகளில் உள்ளவர்களுக்குத்தான் அதிகமான மன அழுத்தமும் ஏற்படுகிறது. அதுவும் கடந்த 5 ஆண்டில் ... Full story

இளங் கன்று…………

இளங் கன்று............
உமா சண்முகம்இன்றைய யூத்களிடம் இந்த ஃபன் என்ற வார்த்தைதான் நாக்குகளில் புரண்டு, நிமிடத்துக்கு நான்கு முறை வெளியே வருகிறது. மொபைலில் பேசினாலும் சரி எஸ்.எம்.எஸ், மற்றும் ச்சாட்டிங்கில் பேசினாலும் சரி, இந்த வார்த்தை இல்லாமல் அவர்களது உரையாடல் இருக்காது. 'அதென்ன ஃபன்?' என்று யாராவது கேட்டு விட்டால் போதும். உடனே "ஹலோ உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?" என பதில் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இந்த ஃபன் வாழ்க்கை, இளைஞர்களின் டீன் வயதுடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. அதை ... Full story

இல்லத்தரசன்

உமா சண்முகம்   இருபத்தியோரு வயதில் அரசு வேலை கிடைத்துவிட்டால் போதும் அப்படியே ஆணி அடித்தது போல் சென்ற தலைமுறையினர் அமர்ந்து விடுவார்கள்.  ஓய்வு பெரும் வரை அதே ஆபீஸ்தான்.  நாளொரு மேனி ஆபீஸ் போவதும் பொழுதொருவண்ணம் ரேடியோ கேட்டு, டிவி பார்த்து, சினிமாவை ரசித்து, எப்போது டிஏ ஏற்றுவார்கள், என்று பிஎஃப் எடுக்கலாம், தீபாவளி போனசில் என்ன வாங்கலாம் என்று கணக்கு போட்டு... மகன் மகளுக்கு திருமணம் முடிந்ததும், கோயில் கோயிலாக ஏறி இறங்கி... இந்த ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.