Author Archive

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து
-சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் https://www.vikatan.com/news/album/festival/4035-97897-.album மாதவனை வணங்கிய மார்கழி முடிந்ததும் ஆதவனை வணங்கிட தைப் பொங்கல் வருகுது . போகட்டும் துன்பமென போகியோடு துவங்குது பொங்கட்டும் இன்பமென பொங்கல் தொடருது . உழவுக்கு உதவி செய்யும் மாட்டுக்கு நன்றி சொல்ல மாட்டுப்பொங்கல் மறுநாள் வருகுது . உறவுகளைப் புதுப்பித்து உற்சாகம் கண்டிடவே காணும் பொங்கல் மூன்றாம்நாள் வருகுது .. உணவுத்தரும் தொழிலுக்கும் உணர்வில் கலந்த தமிழுக்கும் ஒருசேர விழா எடுக்கும் உயரியவிழா பொங்கலன்றோ . வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி பிழைத்திடவும் விவசாயம் தழைத்திடவும் விலை நன்கு கிடைத்திடவும் வேண்டிடுவோம் இந்நாளில் . தமிழர் திருநாளாய் -இந்தத் தரணி போற்றும் நன்னாளில் தமிழன்னை புகழ் பாடி தமிழினத்தை உயர்த்திடுவோம். திருவள்ளுவர் தினத்தில் திருக்குறளை முற்றோதி குறள் வழி வாழ்ந்து இந்தக் குவலயத்தில் உயர்ந்திடுவோம் . உழவன் ... Full story

புத்தாண்டு வாழ்த்துக்கள்

- சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் புத்தாண்டு வருகின்றது . புத்துணர்வு வருகின்றது. புது வாழ்வு மலருமென்று புது நம்பிக்கை தருகின்றது . இவ்வாண்டு கவலைகள் இத்தோடு முடியட்டும் வருமாண்டு நம்வாழ்க்கை வளமாக இருக்கட்டும் . விழுகின்ற மழைநீரால் விவசாயம் செழிக்கட்டும் . அழுகின்ற நிலைமாறி ஆனந்தம் கொழிக்கட்டும்.. அரசியல்வாதிகள் இனி அறவழிக்குத் திரும்பட்டும். அவர்களைத் தேர்ந்தெடுப்போர் அறிவோடு நடக்கட்டும் . தூய சக்திகள் நம்மைத் துடிப்போடு ஆளட்டும் தீய சக்திகள் இனிமேல் தீயில் பொசுங்கட்டும் . மக்களிடையே பிரிவினைகள் மண்ணோடு போகட்டும் ஒற்றுமை மனநிலை ஓங்கி வளரட்டும் . பாமரர் நிலைமாறி படிப்பறிவில் சிறக்கட்டும் பாரதம் வல்லரசாய் பார்போற்ற வளரட்டும் ..   Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.