Author Archive

கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி
சேசாத்திரி சிறீதரன்   மயிலைமா வல்லிக் கேணியான் திவ்.இயற்.நான்மு.35 குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073) தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075) - திருமங்கை ஆழ்வார்... Full story

கொசத்தலை ஞாயிறு

கொசத்தலை ஞாயிறு
நீரின்றி எவ்வாறு உலக வாழ்க்கை அமையாதோ அவ்வமே ஞாயிறுக் கீற்று மண்ணில் விழாமல் உயிர்ப்பு நிகழாது. புல், பூண்டு, பயிர், பச்சை, பாசி என யாவும் கதிரொளியால் உயிர்க்கின்றன. இந்த கதிரொளியான எல்லிக்கீற்று மண்ணில் விழாவிட்டால்.பயிர், பச்சை, பாசிகளை நம்பி வாழும் உயிர்கள் எத்தனை பெருமை மிக்கதானாலும் மாண்டு போகும். நீரும் ஒளியும் உயிர் நிலைப்பிற்கும் பெருக்கத்திற்கும் இன்றியமையாதன. கோள்கள் கதிரோனைச் சுற்றிவருவதால் இக்கோள்களின் தாக்குறுத்தம் தம் எதிர்கால வாழ்வை பாதிப்படைய செய்யும் என்பதால் அதைத் தவிர்க்க. இந்த உருள் கோள்களை மனித வடிவில் வடித்து அவற்றுக்கு ... Full story

திருவாலங்காடு – இரத்தினசபை

திருவாலங்காடு - இரத்தினசபை
-சேசாத்திரி சிறீதரன் வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில். இது ஒரு பாடல்பெற்ற தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களைத் தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து ... Full story

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்
சேசாத்திரி சிறீதரன்   தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே ... Full story

கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்

கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்
சேசாத்திரி     நூல் குறித்து சுருக்க விளக்கம்:  1889 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டுக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அக்குசிரிங்கசில் (Oxyrhynchus) விவிலிய அகழ்வாய்வுக் கூட்டமைப்பு நடத்திய அகழாய்வில் கண்டெடுத்த பாபிரசுச் சுருள் ஒன்றனுள் கிரேக்க நகைச்சுவை நாடகமும் அடங்கும். திரு. பெர்னார்டு பி. கிரென்பெல் (Bernard P. Grenfell), ஆர்தர் எசு. அண்ட்டு (Arthur S. Hunt) ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கிரேக்க நாடகத்தின் கிரேக்கப் பகுதியை ஆங்கிலத்தில் பெயர்த்தியும் ... Full story

புத்துலகு அமெரிக்காவில் தொல்தமிழர் பழமை அடையாளம்

புத்துலகு அமெரிக்காவில் தொல்தமிழர் பழமை அடையாளம்
சேசாத்ரி ஸ்ரீதரன்  புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும் ஆத்திரிக்கு (Astraloid)  மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000, 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் ... Full story

கீழை நாகரிகங்களில் தமிழர் சுவடுகள்

சேசாத்திரி (கட்டுரையாசிரியர், 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்', 'எத்தியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர்' ஆகிய கட்டுரைகளை இயற்றியவர். அவற்றை அடுத்து, சீன - கொரிய மன்னர் பெயர்களைப் ஒப்பாய்வு செய்து, இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளார். தமிழ்த் தொன்மை, உலகின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்கு இந்தக் கட்டுரை உதவும். - ஆசிரியர்) உலக நாகரிகங்கள் பலவும் சற்றொப்ப 9,000 ஆண்டுகள் அளவில் தோன்றியவை. எத்தியோப்பியா, எகிப்து, சுமேரியா ஆகிய மேற்றிசை நாகரிகங்களைப் போல சீனம், சப்பான், கொரியா ஆகிய கீழ்த் திசை நாகரிகங்களும் அதே ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.