Author Archive

Page 1 of 212

முப்பால் கொடுத்த முனிவரே !

முப்பால் கொடுத்த  முனிவரே !
  செழியன் முப்பால் கொடுத்த முனிவரே ! இன்று 'திருவள்ளுவர் தினம்' அறிவித்து விட்டது.. அரசு விடுமுறையுடன் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. உனது குறளுக்கும் - குரலுக்கும் இருந்தாலும், புரிந்துகொண்டார்கள் உன்னையும், உன் குறளையும்' - இப்படி 'அறத்துப்பால் தந்தாய் ' அறம்..மறந்து. -.. மறுத்து சேவை எனச் சொல்லி, அவரவர் தேவைகளுக்காக, கொள்ளை,கூட்டுக்கொள்ளை, ஏமாற்று என கோடிகோடியாய் பொருள் சேர்த்து, பாதுகாக்க ' அற ' க்கட்டளை அமைத்துக்கொண்டார்கள் - இது அவர்கள் உணர்ந்த ' அறத்துப்பால் பொருட்பாலில் ' குடி செயல் வகை ' என ஒரு அதிகாரம் தந்தாய் ' குடி ' செயலோ ... Full story

From coco cola plastic bottles

From coco cola plastic bottles
Chezhian 400 units of triangle with 3200 foldings Full story

தண்டனை

தண்டனை
செழியன் மருத்துவ சேவையில் மணக்க வேண்டிய ...மலரை மனமில்லா பாவிகள் பலர் காமவெறி கொண்டு .... சிதைத்து  ....சேதாரப்  படுத்திவிட்டார்கள் சேதாரத்திற்கு ஆதாரம் இருந்தும் .. நாடாளும் அரசு தண்டிக்காமல் நாட்களை  நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,...... நாடக காட்சிகளாக . மறந்தும் அவர் களுக்கு மரண தண்டனை  அளிக்க  கூடாது . காமத்தை ....... கனவிலும்  நினைக்கமுடியாதபடி உடலில் அந்த உணர்வுகளை  தூண்டும்  நரம்புகளை ஊனப்படுத்தி ..... உயிர் உள்ளவரை  அந்த ...... உணர்வுக்கு....  ஏங்கி...... ஏங்கி..... கடைசி வரை  காலத்தை கழிக்கவேண்டும் . அடக்கு முறையில் காம வெறியை  களிப்பவர்களை அண்டத்திலிருந்தே   கழித்துவிடவேண்டும்   படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears   Full story

ஒரு காதல் தோல்வியாகிறது

ஒரு  காதல்  தோல்வியாகிறது
செழியன் காதலே !நீ ஒரு  கானல் நீரே .விலையில்லாஇந்த உயிர்களைஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .உனக்கும்தோல்விக்கும் ஏன்இந்த பற்றுதல்முதலில் பசுமை காட்டிமுன்னேற விட்டுமுடிவில்தோல்விப் பாலைவனத்தில்தள்ளும்  நீஒரு கானல் நீரே.விளையாத  நிலத்தில்முளையாதவித்தாக  விழுந்துவெறுப்பேற்றிநெஞ்சங்களை  ஏன்?வேதனைப்  படுத்துகிறாய் .எங்களை  எப்போதும்ரோமியோ -ஜூலியட்அம்பிகாபதி-அமராபதிலைலா ... Full story

மனக் கிளியே !

மனக்  கிளியே !
  செழியன் மனக்  கிளியே !  (மனைவியே)புரிதலும் -தெரிதலும்  கொண்ட உன்னிடத்தில்என்னுடைய  கல்லூரி காதலைசொல்லும்  போதெல்லாம்எனக்கில்லையே .....மன.....கிலியே .!   Full story

பணத்தை என்ன செய்வது ….

செழியன்   அவருக்கு பணமுண்டு .அதற்கோர்  பெட்டகமுண்டு .அந்த பணம் ....வந்ததற்கும்  கணக்கில்லை .வருவதற்கும்  கணக்கில்லை .வேலைக்கோர்  உணவுண்டு .விருந்திற்கோர்  ஆளுண்டு .அருந்தத்தான் தடை  அவருக்கு.ஆம்!...அவர் உதிரத்தில்மிகையாம்  கொழுப்பு சத்து .....அதுபகையாம்  அவர் உயிருக்கு .மருத்துவர் தடை  இது .மறுக்கமுடியவில்லை ,,....அவரால் .மனம்  வெதும்புகிறார் .இவர் பல்லவி ....பணத்தை  என்ன செய்வது .அவருக்கோ ...அடுக்கு மாடியுண்டு .அதிலே .அடுக்கியநோட்டு ... Full story

பணத்துக்கு என்ன செய்வது “

செழியன்  உழைக்க  மனமுண்டு . உடைக்க மரமுண்டு.அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .அவன் வாழ்வது ......ஐந்து  ஜீவன்களோடு .கட்டிலில்  மூன்று தொட்டிலில்  ஒன்று . எட்டிபார்க்கிறது .     கட்டியவள்...தங்க ..                                        கட்டி' யவள் .அவனுக்கு .கஞ்சி குடித்தபின் எஞ்சி  இருப்பது நெஞ்சு விடும் ... Full story

நன்றி

நன்றி
     செழியன் என்புன்னகைக்காக   காதலித்தேன்என்றாய்  முதலில் .என்னிடத்தில் ......பொன் நகைஇல்லை  என்றதும் ....என்னைகை விட்டாய் .கேட்டேன் ........கஷ்டம்  என்றால்பொன் நகையை   அடகு வைக்கலாம்புன்னகையை  வைக்கமுடியாது ....என்றாய் .நன்றி...உன்னை  அடையாளம்  காட்டியதற்கு .நாளை ..நகையும்  தீர்ந்தால்என்னையேஅடகு  வைக்க தயங்க  மாட்டாய்  என்பதுஎன்ன  நிச்சயம் . படத்துக்கு நன்றி http://www.vectorjunky.com/praying-hands---realistic.../71175583.html Full story

தாமரைகளே !…….தளர வேண்டாம்

தாமரைகளே  !.......தளர வேண்டாம்
செழியன் பருவ குளத்தில்பூத்திருக்கும்இந்த தாமரையை ....பார்த்து  ..பார்த்துசெல்கின்றனர் ...பறிக்காமலேயேவறுமை  சேற்றில்அது இருக்கிறதாம் .வரதட்சணை  பாலம்இருந்தால்தான்வருவார்களாம்  அதனிடம் .தாமரைகளே ! தளரவேண்டாம் .உம்மை பறிக்கும்காலம் தொலைவில் இல்லை .பறிக்காமலேயே ,,உங்களை  பார்த்து கொண்டிருக்கஆண்கள்  ஒன்றும்உங்களை  போலபொறுமைசாலிகள் அல்ல .  படத்திற்கு நன்றி http://www.naturecultures.com/0020.php Full story

தேவதையை ……தேடுகிறேன்

தேவதையை ......தேடுகிறேன்
  செழியன் பெண்ணே !வில்  போன்ற நெற்றி ...அதில் விண்ணில் இருக்கும்  நிலவு  போல் வட்டமான .......அந்த  வண்ண  குங்குமப்  பொட்டு ...... மையுண்ட  விழிகளில் கயல்  துள்ளுவதாக சொன்னார்கள் காவியத்தில்  கவிஞர்கள்  .மனமென்னும்  தூண்டிலையே முறிக்கும் அந்த  மையுண்ட  விழிகள் ....... மஞ்சள்  பூசியே ..மாசு -மரு  அற்ற மங்களகரமான .அந்த  மஞ்சள்  முகம்........ காதோரம்  லோலாக்கு ..கடக்கும்போதும் ..கழுத்தைத்  திருப்பும்போதும் கண்களுக்கு ... Full story

அப்பா

அப்பா
   செழியன்அப்பாஉன்னின் ஒரு துளியாய்  என்னை உறைய  வைத்தாய் !பாசம் என்னும் உளியால்  அதைபத்து மாதம்  செதுக்கி உலகிற்கு  காட்டி உனையும்  காட்டினாள்  அம்மா .பார்த்துப்  பார்த்து  வளர்த்தாய் .கைப் பிடித்து கடைவீதி -கல்விக்கூடம் என கூட்டிச்  சென்றாய் .கண்டிப்பும் -தண்டிப்பும் காட்டினாய் ............கசந்தாய்  அங்கு எனக்கு  கல்லூரி வந்தேன் .உன் உழைப்பின்  மிச்சத்தை ... Full story

தாய்ப்பால்

தாய்ப்பால்
  செழியன் இறைவன்  படைப்பால்இருபால்  உருவானது .இருபால் ஈர்ப்பால்காமத்துப்பால்  சுரந்து ,இருபால்  இணைந்ததால் ....கருவானது ...உருவானது.உருவானது  உலகிற்கு  வந்தபோது ஊற்றடெடுத்தது .....தாய்ப்பால்பெற்றடெடுத்தது ஆண்பால்  எனில் தாய்ப்பால் கொடுத்து  களிப்பாள்.பெற்றடுத்தது .....பெண்பால்  எனில் வெறுப்பாள்.....அந்த  வெறுப்பால்கள்ளிப்பால்  கொடுத்தே  கழிப்பாள்இப்புவியில்  இருந்தே  அப்பூவை .கணநேர  சுகத்திற்காக  கணவன் உடன்  படுக்கையில் ஒரு உடன்  படிக்கை  மனதில்  வேண்டும் .... Full story

கண்ணகியும் ….சீதையும்

கண்ணகியும் ....சீதையும்
 செழியன் திருந்தி ....திரும்பி  வந்தான்  கோவலன்.விரும்பியே  ஏற்றுக்  கொண்டாள்  கண்ணகியும்.வாழ  விரும்பி மதுரைக்கு  வந்தார்கள்  மகிழ்ச்சியாக.விதி  சிரிக்க ,,,,,,,விசாரணை  இல்லா  தீர்ப்பால் சிரம்  வெட்டுண்டு  மாண்டான்சிலப்பதிகார நாயகன்.அரக்கர்கள்  சூழ அசோக வனத்தில் அவதார  புருஷனை அனுகணமும்  நினைத்திருக்க அனுமன்  துணையால்  மீண்டாள் ..........அவளையே அக்னியில்  குதிக்கச்  சொன்னான் ... Full story

நாங்கள்

நாங்கள்
செழியன் குருவிகளும்குயில்களும்-கிளிகளும்ஏனைய  பறவைகளும்எங்களிடம்  வந்து  இளைப்பாறிகூடி-குலவி ....கூடு கட்டிகுடும்பம் நடத்தி மகிழ்கிறது .காய்களும் -கனிகளும் கண்டுகளிக்கிறது....உண்டும் .வாடகை  கேட்பதில்லை .நாங்கள் மரங்கள் ..........மனிதர்கள் அல்ல .தென்றல்எங்களை உரசியோ-ஊடுருவியோஉண்டாக்கும்  கிளுகிளுப்பில்மயங்கி அசைகிறோம் .எங்களின் அசைவில்உங்களை  மறந்து  மகிழ்கிறீர்கள் .கட்டணம்  கேட்பதில்லை .நாங்கள்  மரங்கள் ........மனிதர்கள் அல்ல.பல  வருடங்களுக்கு  முன்னர்தளிராக  இருந்த  ... Full story

Bhindi or Okra (Lady’s Finger)

  Nedunchezhian. S The world's most beautiful women, Cleopatra of Egypt(recent findings found she was not a beauty) and Yang Guifei( a plump woman) of China loved to eat okra according to the history record.    g... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.