Author Archive

குதிரையை எனக்குப் பிடிக்கும்

குதிரையை எனக்குப் பிடிக்கும்
 மதுமிதா குதிரை வண்டியில் பள்ளிக்குப் போவதற்கு முன்பே இசைக்கேற்ற ரசனை சார்ந்த நளின அசைவுகளுடனான உன் நாட்டியத்தை சர்க்கஸில் பார்த்திருந்தேன் சிறுமியாய் குழந்தையை முதுகில் தாங்கிய ஜான்ஸிராணியின் படத்தைக் கண்டதிலிருந்து நானே உன் மீது பவனி வருவதாய் உணர்வு இலக்கியங்களில் உன் மீதமர்ந்து வருபவர்களை வாசிக்கையில் திரையில் குதிரையில் பாடிக்கொண்டே பவனி வரும் கதாபாத்திரங்களை காண்கையில் உன் மீதான நேசம் மிகுந்தெழ உன்னில் எப்போதும் ... Full story

TamilKushi.com – Isai Sanjeevini Event on May 3rd 2014 at 6p.m IST

TamilKushi.com - Isai Sanjeevini Event on May 3rd 2014 at 6p.m IST
  Madhu mitha   ஹாய் ஃப்ரண்ட்ஸ்... தமிழ் குஷியின் "இசை சஞ்சீவினி" மே -3 கலக்கலான கேம்ஸ் இருக்கு... ரம்மியமான இசை நிகழ்ச்சியும் இருக்கு... வாங்க சந்தோஷமா இருக்கலாம். நாங்க ரெடி... நீங்க ரெடியா? எல்லாம் அங்க மீட் பன்னலாம் வாங்க.... முன்பதிவுக்கு முந்துங்கள் *அனுமதி இலவசம் தானுங்க* மாலை 5 மணி முதல்     Please consider ... Full story

கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு.

மதுமிதா கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு கடிகாரக் கதையின் வழியாக காணாமல் போகின்ற‌ மடமையெனும் கதை கேளு சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும். மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே ... Full story

ராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்

ராஜ விளையாட்டு - ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் - தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்
மதுமிதா   'ஜீவிதம் ஒக நாடக ரங்கம் லோகமே சதரங்கம்'  "வாழ்க்கை ஒரு நாடக அரங்கம் பூலோகமே ஒரு சதுரங்கம்"   எனும் பாடல் அளிக்கும் சிந்தை விரிவான விசாலமான உயரத்தைத் தொடுகிறது.  சதுரங்க ஆட்டத்திற்கு மிக அருமையான ஒரு குணாம்சம் உண்டு. அது ஒருவருடைய மூளைச் சக்தியை வலுப்படுத்தி மூளையின் வேலைத் திறனை வளப்படுத்துகிறது. வேலை மிகுதியால் மூளை களைப்படைந்தாலும்  அதன் சக்தியும், திறனும், இயக்கவிசையும் உண்மையில் மேம்பாடடைகிறது. சதுரங்க ஆட்டம் குறித்து கவிதை, கதை, நாவல், சினிமா என பல படைப்புகள் பல்வேறு காலங்களிலும் ... Full story

அகில இந்திய மொழி நல்லிணக்க நாள் – கவிதாயினி மதுமிதாவின் பங்கேற்பு

அகில இந்திய மொழி நல்லிணக்க நாள் - கவிதாயினி மதுமிதாவின் பங்கேற்பு
கவிதாயினி. மதுமிதா தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை கடந்த 2009 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியன்று, பெங்களூருவிலும், கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் திருவுருவச் சிலை அதே மாதத்தில் 13 -ஆம் தேதியன்று சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவிலும், அப்போதைய தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்களால் திறந்து வைக்கப்பட்டது. சர்வக்ஞரும் திருவள்ளுவரைப் போலவே ஒரு ஒப்பில்லா புலவராவார். கர்நாடக மாநிலத்தின் ஹவேரி மாவட்டத்தில் ஹிரேகெரூர் தாலுக்காவின் அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவராவார். மூன்று அடிகளைக் கொண்ட 'திரிபதி' எனப்படும் இவர் இயற்றிய செய்யுட்கள் 'வசனா' என வழங்கப்பட்டன.  ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுட்கள் இது வரையில் கிடைத்துள்ளன. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிகள் நிச்சயமாக இரு மாநில மக்களின் இதயங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வளர்ப்பதாகவே அமைந்தன. இதைப் பாராட்டும் விதமாக கடந்த 2010 - ஆம் வருடம் ஆகஸ்ட் 13- ஆம் தேதி 'அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்' கன்னட மற்றும் கலாச்சாரத் துறையால் கொண்டாடப்பட்டது. Full story

கையில் வந்த வெண்ணிலவு

கவிதாயினி மதுமிதாவின் ‘கையில் வந்த வெண்ணிலவு’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி. அன்புடன் குழுமத்தின் இசைப் பாடல் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்ற இந்தப் பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே: கையில் வந்த வெண்ணிலவு கையில் வந்த வெண்ணிலவு - உன் கனவில் வந்த பெண்ணிலவு காலம் கொடுத்தது உன்னிடமே காப்பாய் நீயும் கண்ணெனவே         (கையில் வந்த) காற்றில் கரைந்து சென்றாலும் கனிவாய் நான் காதலாய் - என் இதழ் பதிப்பேன் கண்கள் மயங்கும் வேளையில் - உன் மேனியில் முத்தக் கவிதைகள் நான் வரைந்து வைப்பேன்                 ... Full story

தனிமை ஒரு வரமே

கவிதாயினி மதுமிதாவின் 'தனிமை ஒரு வரமே' என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி. மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே: தனிமை ஒரு வரமே தனிமை ஒரு வரமே - மனமே தனிமை ஒரு வரமே இனிமை அது தருமே - உனக்கு இனிமை அது தருமே தன்னையே அறிந்து கொள்ள தன்னிலை உணர்ந்து கொள்ள தண்ணென்ற அமைதியும் சேர தானாய் அமையும் அந்த தனிமை       (தனிமை ) ஆயாசம் துடைத்துப் போக்க அகிலம் முழுவதும் அணைக்க அன்பும் உள்ளத்தில் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.