Archive for the ‘கவிஞர் வாலி’ Category

Page 6 of 6« First...23456

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

கவிஞர் காவிரி மைந்தன் கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும்.    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் ... Full story

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி – கவிஞர் வாலி

கவிஞர் காவிரி மைந்தன் ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம் சுபதினம் என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிக்கொடுத்த மங்கலச்சீட்டு.. வரிக்கு வரி சுபதினம் என்று எழுதுவது என்பது அந்த வரிகள் எல்லாம் சொல்கின்ற சேதியைப் பொறுத்து பெருமை பெறுகின்றது. வாழ்த்திப்பாடும் மங்கலங்களை அந்நாள்முதல் அரசர் முதல் ஆண்டி வரை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அதுவும் கற்றறிந்த புலவர்தம் திருவாயில் கிட்டும் அமுதமொழியது என்பதால்தான்! நான்கே வரிகளில் நல்வாழ்த்து கிடைத்தாலும் கிடைத்தற்கரிய பேறு என்பது ... Full story

உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

  கவிஞர் காவிரி மைந்தன்   1970ல் வெளிவந்த நவக்கிரகம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்! வி.குமார் இசையில் சிவக்குமார் லட்சுமி திரையில் தோன்றும் பாடல்! கவிஞர் வாலியின் கற்பனையில் இசையின் இணை பக்க பலமாய் அமைந்திட பருவகாலக் காற்றுபோல இந்தப் பாடல் நம் மனதில் இடம் பிடித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பாடலின் பல்லவியில் உள்ள கவித்துவம் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. காதலின்துடிப்பை ஒவ்வொரு வரியும் சொல்லிமகிழ.. பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடிபோல் துளிர்விட்டு.. கிளைவிட்டு.. மலர்விட்டு வளரும் காதலின் சுகங்கள் கோடியன்றோ? இயற்கையாய் நடக்கும் மழைத்துளி .. சாரல்.. இவற்றையெல்லாம் தனக்கேற்றவாறு ... Full story

நான் கடவுளைக் கண்டேன்..

கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்! உனக்கொரு தாய்போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ? பொருத்தமான இசையால் ... Full story

கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி

கண்ணன் ஒரு கைக்குழந்தை - கவிஞர் வாலி -இசைஞானி இளையராஜா-கே. ஜே.யேசுதாசுடன்.. பி. சுசீலா கண்ணன்  ஒரு  கைக்குழந்தை.. ராணி சந்திரா என்னும் கதாநாயகியுடன் மார்கண்டேயர் சிவகுமார் கதாநாயகனாக தோன்றி  நடித்த படம் பத்ரகாளி. இப்படம் வெளியாகும் முன்னதாக இக்கதாநாயகி அகால மரணமடைந்தார் என்பது மக்கிளிடம் ஒரு இரக்கத்தைத் தோற்றுவித்ததுடன் படத்தின் வெற்றிக்கும் வழி வகுத்தது.   கண்ணன் என்கிற பெயர்ச் சொல்லை..  கடவுளின் திருப்பெயரை பல்லவியில் வைத்து உருவாக்கியிருக்கும் பெரும்பாலான  திரைப்பாடல்கள் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  இதோ..  'கண்ணன் ஒரு கைக்குழந்தை' .. இசைஞானி இளையராஜா இன்னிசையில் விளைந்த அருமையான கீதம்.. காவியக் கவிஞர் வாலியின் கை வண்ணம்.. கே. ஜே. யேசுதாசுடன்.. பி. சுசீலா இணைந்து பாடிய ... Full story

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..

கவிஞர் காவிரி மைந்தன் சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் ... Full story

நிலவு ஒரு பெண்ணாகி…

கவிஞர் காவிரி மைந்தன் உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்!  மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்!  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன் வெற்றிக்குப் பாடல்களே பெரிதும் காரணமாய் விளங்கின.  கவியரசு கண்ணதாசன் அவர்களும் - கவிஞர் வாலி அவர்களும் எழுதியிருக்கும் சொல்லோவியங்கள் சுகமானவை!   காதல் பாடல்களில் இரண்டு விதங்கள்.  ஒன்று காதலனும் காதலியும் இணைந்து பாடுபவை.  மற்றொன்று காதலனோ அல்லது காதலியோ தனித்துப் ... Full story

கவிஞர் வாலி

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்.. இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.... Full story

வாழும் தமிழே வாலி! (1)

தமிழ்த்திரையுலகில் தமிழ் மொழியை தங்க சிம்மாசனத்தில் தம் பாடல் வரிகளால்  அமரவைத்த பெருமைக்குரியவர்களில் காவியக்கவிஞர் வாலி அவர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்.  ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தம் எண்ணங்கள், எழுத்துக்கள் - வண்ணத்தமிழ் உலாவாக மக்கள் மனதில் நடைபெற்றது  என்பதனை.. காவியக் கவிஞர் வாலியின் புகழ்பாடி காவிரிமைந்தன் எழுதும் வாழும் தமிழே வாலி! தொடர் ஆரம்பம்!!   போற்றுதலுக்குரிய இவர்தம் தமிழ்ப்பணி இவரை அங்குலம் அங்குலமாக உயர்வுபெறச் செய்திருக்கிறது.  மறக்க முடியாத மாணிக்க ... Full story

ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்
அஞ்சலி: கவிஞர் வாலி ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர் எஸ் வி வேணுகோபாலன் ஆனைக்கட்டித் தெரு ரவி தான் எனக்கு முதன்முதலில் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றை ரசனையுடன் வாசித்துக் காட்டியது. கண்ணதாசனையும், வாலியையும் திரைப்படப் பாடல்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ரவி தான் அவர்களைக் கவிஞர்களாக அடையாள படுத்தியது. என் அண்ணனுடைய கல்லூரித் தோழர் ... Full story
Page 6 of 6« First...23456
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.