Archive for the ‘பொது’ Category

Page 2 of 5712345...102030...Last »

நவராத்திரி 06

நவராத்திரி 06
இசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின் நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும் ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க?... Full story

“ஸ்ரீராம தர்ம சரிதம்” (10)

  மீ.விசுவநாதன்   பகுதி: பத்து பாலகாண்டம் தேவர்கள் வானர சேனைகளாக வருதல் ஜாம்பவான் சுக்ரீவன் வாலி தாரன், நளன்,நீலன், வாயு தாமெனத் தந்திட்ட பிள்ளை தவத்தோன் அறிவனுமன், இன்னும் மாபலங் கொண்டிருக்கும் வீரர் மண்ணில் வானரராய்த் தோன்றி ராவணப் போர்புரிந்து சீதா ... Full story

வேறொரு வனிதை!

வேறொரு வனிதை!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ வேறொரு வனிதை எனக்கு! இப்போது வேறொரு வனிதை! உனைத் தவிர வேறொருத்தி எனக்கில்லையென நானுரைக் கும்படிச் செய்தவள் நீ! ஆனால் மெய்யாக இன்று முதல் நானொரு புது நங்கை நாடுகிறேன்! முட்டாள் இல்லை நான்; இட்ட மில்லா தவளை நானென்றும் ஏற்றுக் கொள்வ தில்லை! வேறொரு வனிதை எனக்கு! இப்போது வேறொரு வனிதை! நான் சந்தித்த நாரீ மணிகள் சிலர்! எல்லாப் பெண்களை விடவும், மிக்க இனியவள் அவள்! இவ்வுலகில் எவளும் செய்ய இயலாததைச் செய்து ... Full story

படக்கவிதைப் போட்டி (127)

படக்கவிதைப் போட்டி (127)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் ... Full story

கொரிய – தமிழ் கலாச்சார ஒற்றுமை!

பவள சங்கரி வளர்பிறை (சுக்ல பட்சம்) என்பது ஒவ்வொரு மாதத்திலும் 15 நாட்களுக்கு வருவது. சந்திரன் அமாவாசையிலிருந்து சிறிது, சிறிதாக வளர்ந்து வருவதை வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்கிறார்கள். நம் பாரம்பரிய சடங்குகள் பெரும்பாலும் இந்த காலகட்டங்களிலேயே நடத்தப்பெறுகின்றன. கொரியர்களின், முழு இராசி சுழற்சி 60 ஆண்டுகளைக் கொண்டதாக உள்ளது. இவர்களின் சந்திர நாட்காட்டி 60 வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளது. நம் இராசி சுழற்சிகளும் 60 ஆண்டுகளும், வித்தியாசமான பெயர்களைக்கொண்டும் உள்ளதும் நாம் அறிந்ததே. முன் காலங்களில் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

அன்பினியவர்களே! அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் ... Full story

எது அந்தரங்கம்?

- நிலவளம் கு.கதிரவன்      முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.      இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி ... Full story

“ஸ்ரீராம தர்ம சரிதம்” (6)

      மீ.விசுவநாதன் பகுதி: ஆறு பாலகாண்டம் காவியம் இயற்றினார் வால்மீகி உருவாய் தருமம் உலகில் பிறந்து திருவாய் நடந்த தெய்வக் கதையை அகத்தி லாழ்த்தி அமுதாய்ச் சொல்ல சுகமாய்த் தனித்துச் சூழல் மறந்து நாத வீணை நலந்தரும் இசையை வேத நரம்பெலாம் விருப்புடன் கேட்டல்போல்... Full story

எம்ஜிஆர் எனும் நாமம் !

எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்     எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா   வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய் எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார் கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !   ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல் வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார் நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !   தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !   எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும் அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார் படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு பாட்டமைத்த ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
“இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை) JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்; ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே- வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’....கிரேசி மோகன்....!  MUMMY -கோமாதா....! இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
"சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை    ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன    மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய்    ஆனகல்கி மூர்த்தி அவர்"....கிரேசி மோகன்... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''தேரிலவர் சேணம் ,தெருவிலவர் ஸ்ரீசூர்ணம்(கண்ணன் உண்ட மண்னை(ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்)-மாரிலவர் பூணல் மகாலஷ்மி -பேரில்லா(அனாமிகா) ஆன்மனவர் பாரதம்செய் ஆண்மகன் ,கீதையை வான்மண்ணுக்(கு) ஈன்றபெரு, மால்’’....கிரேசி மோகன்....! Full story

Elegy – இரங்கற்பா

Elegy  - இரங்கற்பா
    கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன் தமிழாக்கம் : பவள சங்கரி   இரங்கற்பா உன்னால்தான் உயிரோடிருக்கிறேன். உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான். ஓ எனதன்பே. குரலற்ற எமது இரைச்சல் விண்ணையே குத்திக் கிழித்தாலும் உன்னை மட்டும் அடைவதேயில்லையது எனினும் பனியாய் ... Full story

படக்கவிதைப் போட்டி (123)

படக்கவிதைப் போட்டி (123)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? முருகானந்தன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.       ... Full story

ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

ஈரோடு புத்தகத் திருவிழா (2017)
  Makkal Sinthanai Peravai, A - 47, Sampath Nagar, Erode - 638011. Ph No : 0424  - 2269186. Full story
Page 2 of 5712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.