Archive for the ‘ஓவியங்கள்’ Category

Page 1 of 812345...Last »

கிரேசி மோகனின் பாபா ஓவியம் & பாபா வெண்பாக்கள்

கிரேசி மோகனின் பாபா ஓவியம் & பாபா வெண்பாக்கள்
    ''வியாழக்கிழமை பாபா’’....! -------------------------------------------------- அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன் ஷீரடியில் சேர்ப்பாய் சரண்.... "உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி) சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி, பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில், தீபா வளிகாண் தினம்".... உதி-விபூதி, நுதல்-நெற்றி....... Full story

’’படமும் பாடலும்’’

’’படமும் பாடலும்’’
‘’முன்னாடி காட்டும் முகத்தை முழுநிலவாய், பின்னாடி காட்டும் பிறைதேய்ந்து: -கண்ணாடி வீடு வரைகுமரி, வீதி வரக்கிழம் காடுவரக் கூட்டும் கனல்’’....கிரேசி மோகன்....! Full story

படமும் பாடலும்….!

படமும் பாடலும்....!
கிரேசி மோகன் ------------------------------------------------------ ’’மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன தோள்தழுவும் பூவான தே’’....கிரேசி மோகன்....! Full story

Chitrasabha

Chitrasabha
Pavala sankari Kuttralanatha Swamy temple, at Kuttralam, Tamil Nadu Kuttralam is a popular tourist resort in Southern Tamilnadu known for its waterfalls, amidst picturesque surroundings - and is a source of inspiration of many a literary work. The Chitrasabha is a stand-alone structure that is located a ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
மூவடி மண்கேட்க சேவடி பொற்சிலம்பு மாவலி உச்சி மவுலியில் -தீவெடிக்க திண்ணெனத் தாக்கும் திருவோணப் பிள்ளை கண்ணனை நெஞ்சே கருது....கிரேசி மோகன்....! மூலம் -நாராயண பட்டத்திரியின் ‘’ஸ்ரீமத் நாராயணீயம்’’....! -------------------------------------------------------------------------------------------------------- வாமனாவதாரம்....! ---------------------------------- யாகாதி பாகத்தை ஈயாது போனதால் ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான் சக்கிர வர்த்தி சிறப்பு ....(1)... Full story

வாழ்வே இதுதான்!

வாழ்வே இதுதான்!
    பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா) மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு ————————————————————————————— https://soundcloud.com/byxrklmd4san/vaazhve-idhudhaan   வாழ்வே இதுதான்: சுழலும் உலகம் இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)         காலை ஒளியும் மாலை இருளும் (2)         உறவும் முறிவும் வருமே மாறியே              (வாழ்வே)             சுற்றம் என்ன சூழல் என்ன                 நிலையானதாகுமோ (2)         சொந்தம் என்ன பந்தம் என்ன                 செல்லாமலே நில்லுமோ?... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

--கிரேசி மோகன் ‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’ ------------------------------------------------   ''சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!  வந்தேகிச் செல்லும் விளையாடி - உன்தேகம்  பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்  மெய்யுணர் மானுட மாடு’’     Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  -கிரேசி மோகன்     ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக்  குட்டனவன்  ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்  பயலவர்க்கு  எல்லாமே,  பைங்கிளி  ராதா:  வயலிவர்   ராதைநீர்  வீச்சு’.’     Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
--கிரேசி மோகன் ’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக் கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் - உள்ளமே கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’ ’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன் ராதை கழுத்தென்னும் சங்கை - போதை தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி வளைக்கரத்தால் போரென்றாள் மாது...  (அல்லது) --------------------------------------------- - போதை இதம்தர கண்ணந்திண் மார்பைத்  தழுவி சுதந்திர  வாழ்த்துரைத்தாள் சாது!’’     Full story

கண்டேன் அனுமனை

கண்டேன் அனுமனை
    --------------------------------------- அனுமந்த ராயா அசகாய சூரா தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட தோழா கொடுத்திடு தோள்....(1) அனுதினம் ராமா யணமதை ஓதும் அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை சித்திக்கச் செய்வாய் சரண்....(2) வினய வடிவம் விழிகளில் பாஷ்பம்... Full story

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ மெட்டு....ஸ்வாமிஜி பாடியதைக் கேட்டு....சிவபார்வதி ஓவியம்(அடியேன் வரைந்தது) இணைப்பு.... ‘’சிவராத்திரியை முன்னிட்டு’’ ---------------------------------------------------------- ’’அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல் மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற இணையாம் எனையாக்(கு) இறை’’....கிரேசி மோகன்.... Full story

’’சுஜாதா’’ எழுத்தச்சன்….

’’சுஜாதா’’ எழுத்தச்சன்....
  “எழுத்தச்சன் சுஜாதா” அவர்களின் நினைவு நாள்.... எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி ------------------------------------------------- கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு) எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே பாரிங்கு நீரின்றி பாழ்....கிரேசி மோகன்.... Full story

”படமும் பாடலும்” – கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

''படமும் பாடலும்
    "காத்திருத்தல்" தான்காதல் முதல் எழுத்து "கா" முடிவெழுத்து "தல்" சேர்த்துப் படித்தால் ‘’காதல்’’ தலையெழுத்து ''கா''.... காலெழுத்து ''தல்''.... கால் வலிக்கக் காத்திருத்தல் காதல் தலையெழுத்து ....கண்ணன்....     ''படமும் பாடலும்" ------------------------------------- காலை வரப்போகும் கேசவ்தன் கண்ணனுக்காய், ஆலைக் கரும்பாய் அரேபியப் -பாலையில் காத்திருக்காள் ... Full story

”கூடார வல்லி”….

''கூடார வல்லி''....
''கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும் கிள்ளைகொள் கோதாய் காப்பு''....கிரேசி மோகன்.... அலங்கல் -மாலை, கிள்ளை -கிளி.... Full story

படக்கவிதைப் போட்டி (42)

படக்கவிதைப் போட்டி  (42)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? வெங்கட்சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் ... Full story
Page 1 of 812345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.