Archive for the ‘நுண்கலைகள்’ Category

Page 1 of 2612345...1020...Last »

படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி புள்ளிகளால் பாலங்கட்டி எழிற்கோலந் தீட்டும் சிறுமியைப் புகைப்படம் எடுத்துவந்துள்ளார் திருமிகு. ஷாமினி. படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது  என்று இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! சிறுவயதிலேயே பயின்று தேரவேண்டிய அற்புதக் கலை கோலக் கலை! விரல்களுக்கு நல்ல பயிற்சியாகவும், கற்பனைக்கு உரமூட்டும் வாய்ப்பாகவும் அமையக்கூடியது இக்கலை எனில் மிகையில்லை. ... Full story

படக்கவிதைப் போட்டி (121)

படக்கவிதைப் போட்டி (121)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? தினமுரசு புகைப்பட பத்திரிக்கையாளர் திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் ... Full story

படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி! வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; ... Full story

படக்கவிதைப் போட்டி (120)

படக்கவிதைப் போட்டி (120)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் ... Full story

படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி திரு. சிவராஜன் தண்டபாணியின் கைவண்ணத்தில் இயற்கை அழகின் சிரிப்பைப் புகைப்படத்தில் காண்கின்றோம். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது. ”விரிந்த வானே வெளியே - எங்கும்     -விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணும்   ... Full story

படக்கவிதைப் போட்டி (119)

படக்கவிதைப் போட்டி (119)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற ... Full story

படக்கவிதைப் போட்டி (118)

படக்கவிதைப் போட்டி (118)
அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? சிவராஜன் தண்டபாணி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை ... Full story

படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அழகுப் புறாக்களைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தி வந்திருக்கிறார்   வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வுசெய்து தந்திருப்பவரும் அவரே. அவருக்கு என் நன்றி! தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தூதுவர்களாக முற்காலத்தில் திகழ்ந்தவை புறாக்கள். ’புறாவிடு தூது’ காதலுக்கும் பயன்பட்டது. மனிதக் காதலுக்குத் ... Full story

படக்கவிதைப் போட்டி (117)

படக்கவிதைப் போட்டி (117)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ... Full story

படக்கவிதைப் போட்டி 116-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 116-இன் முடிவுகள்
  -மேகலா இராமமூர்த்தி மண்ணுக்கு வெளியே முகங்காட்டிச் சிரிக்கும் இளஞ்செடியைப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிப்பதிவாளருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி உரியது. சிறிய விதையிலிருந்து தோன்றும் செடிகள் பலவும் சீரிய பயனைத் தந்து மண்ணுலக மாந்தரைக் காக்கின்றன. சின்னஞ்சிறு செடியிடம்கூட ... Full story

படக்கவிதைப் போட்டி (116)

படக்கவிதைப் போட்டி (116)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல ... Full story

படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   அழகிய அலங்காரத்தோடு பூம்பூம் மாடும் அதனருகே மாட்டுக்காரரும் நிற்கும் இக் காட்சியைப் படம்பிடித்தவர் திருமதி. பவளசங்கரி. இப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி! தன் வயிற்றுப்பாட்டுக்காக மாட்டோடு அலைந்து திரியும் மனிதனைக் காண்கையில் மனம் வேதனையில் கனக்கின்றது. மாடே செல்வமாய் இருந்த அன்றைய நிலைமாறி, மாட்டை அலங்காரப்பொருளாக்கி ... Full story

படக்கவிதைப் போட்டி (115)

படக்கவிதைப் போட்டி (115)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? பவள சங்கரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி ... Full story

படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்
  -மேகலா இராமமூர்த்தி ஈருருளியில் பறக்கும் ஒரு குடும்பத்தைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. முத்துக்குமார். இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி. மழலையொன்று இடையினில் நசுங்க, அன்னையோ இடமின்றிக் கசங்க, குடும்பத்தலைவன் அதிவேகத்தில் ஊர்தியைச் செலுத்துவது அச்சத்தைத் தருகிறது. வேகத்தினும் விவேகமே சிறந்தது ... Full story

படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   புதுவை திரு. சரவணன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன். பாளம் பாளமாக வெடித்திருக்கும் இந்த வறள்நிலம் நம் இரத்த நாளங்களையெல்லாம் வேதனையில் உறையச் செய்கின்றது. சோர்ந்து அமர்ந்திருக்கும் இவ்விளைஞரின் தோற்றம் நம் வேதனையை மிகுவிக்கின்றது.... Full story
Page 1 of 2612345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.