Archive for the ‘காணொலி’ Category

மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய - கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)
பவள சங்கரி மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் கொரிய மொழிகள் பெரும்பாலும் சீனாவின் விளக்கப்பட மற்றும் வரைகலை அமைப்பிலான வார்த்தைகளிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. சீன மொழியின் வடிவங்கள் வடகிழக்கு நாடுகளின் மொழிகளோடு (சீனா, ஜப்பான், கொரியா), அந்தந்த தேசிய மொழிகளின் வட்டார வழக்குகளின் அடிப்படையில் பேச்சு மொழியில் ஏற்படும் சில மாற்றங்கள் தவிர பெருமளவில் சீன மொழியுடன் ஒத்துப்போகிறது என்கிறார் வோன் மோ. ஒரு சீன ... Full story

‘கடலோடி’ நரசய்யா (2)

‘கடலோடி’ நரசய்யா  (2)
பவள சங்கரி நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் ... Full story

இசைக்கவியின் காணொலிகள்

இசைக்கவியின் காணொலிகள்
    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:   https://www.youtube.com/watch?v=XU0vw24BYGk https://www.youtube.com/watch?v=hJm--bf142U https://www.youtube.com/watch?v=KODZG_MvZzU https://www.youtube.com/watch?v=I0iW9Rnul_g https://www.youtube.com/watch?v=wjcO6i7XMEA https://www.youtube.com/watch?v=RHzrcvMhLBA https://www.youtube.com/watch?v=hLhjUaQpSKE https://www.youtube.com/watch?v=srwqt_FoPFk https://www.youtube.com/watch?v=adOwyid9Ohk https://www.youtube.com/watch?v=qhle0sAzWIg https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் - கேபி) https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் - கேபி 2) https://www.youtube.com/watch?... Full story

இனியவள்

"இனியவள்" என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட! சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையத்தில் ஒரு போட்டிக்காக இந்தப் பாடலை எழுதிய அவர், அதற்கு இசையமைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். போட்டி முடிவுநாள் வந்துவிட்டதால், அன்றே அமர்ந்து இசையமைத்துப் பாடிக் கொடுத்தேன். அன்று தொண்டை சரியாக இல்லாததால் குரல் அவ்வளவாக எடுக்கவில்லை. ஆனால் மறுபடியும் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள்! அன்புடன், ஆர்.எஸ்.மணி (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா) http://youtu.be/NSGWL0u2UjY... Full story

தொட்டுப் போகும்

—ஆர்.எஸ்.மணி நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம். எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான். அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ... Full story

சென்னை, காந்தி மண்டப நிகழ்ச்சி

மறவன்புலவு க.சச்சிதானந்தன்   https://www.youtube.com/watch?v=gjojmbuq3ds     Full story

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி!துர்க்கா தேவி சரணம்!

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி!துர்க்கா தேவி சரணம்!
இனிய நவராத்திரி வாழ்த்துகள் நண்பர்களே!   அம்மன் பாடல்கள் தனிப்பாடல்கள் Full story

அரங்கனுக்குப்பாமாலை

திருமதி ஷைலஜா அவர்களின் ‘அரங்கனுக்குப் பாமாலை’ என்ற அழகான காணொலி.     Full story

‘காரசாரம்’ நிகழ்ச்சியின் காணொலிப் பதிவு

பொதிகைத் தொலைக்காட்சியின் காரசாரம் நிகழ்ச்சி, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அந்தத் தலைப்பை ஆதரித்தும் எதிர்த்தும் இரு அணியினர் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இதில் அந்தத் தலைப்பினை ஒட்டி, அதில் வல்லுநர்களாக உள்ள இருவர், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள். இந்தக் காரசாரம் நிகழ்ச்சியில், இணையத்தளங்கள் மற்றும் செல்பேசிகள், சமுதாயத்திற்குத் துணையா? தொல்லையா? என்ற தலைப்பிலான விவாதம், 2011 ஜூன் 14, செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிகழ்ச்சி, 2011 ஜூன் 17 வெள்ளிக்கிழமை அன்று மதியம் ... Full story

அண்ணாகண்ணன் நேர்காணல் – காணொலிப் பதிவு

பொதிகைத் தொலைக்காட்சியில் 2011 ஜூன் 13 அன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பான அண்ணாகண்ணன் நேர்காணலின் காணொலிப் பதிவு - பாகம் 1 & 2. உடன் உரையாடியவர்: மதுமிதா. நிகழ்ச்சித் தயாரிப்பு: பாட்சா. பதிவும் வலையேற்றமும்: மறவன்புலவு க. சச்சிதானந்தன். நன்றி: பொதிகை பாகம்-1 பாகம்-2 Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.