Archive for the ‘சிறப்புச் செய்திகள்’ Category

Page 1 of 212

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
பவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் கலந்துரையாடல் போன்ற மிகச் சிறப்பான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோருக்கான ... Full story

அகில உலக ஆன்மீக மாநாடு – மலேசியா

அகில உலக ஆன்மீக மாநாடு - மலேசியா
பவள சங்கரி ஆன்மீகம் பேசும்போது ஆன்மா ஒளி பெறுவதால் அளவிலா ஆனந்தமும், ஓர் ஆழ்ந்த அமைதியும் பேச்சில் கூட வெளிப்படும் போல.. தாவரத்தின் வளர்ச்சிக்கு நீர், காற்று, ஒளி தேவை. நீர், காற்று, உணவு, சூரிய ஒளியுடன் ... Full story

மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் சிறப்பு பூஜை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24/02/2017 வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்கள் பூஜையுடன் சிவ பஞ்சாட்சர ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் ... Full story

மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்வு – 18 02 2017 சனிக்கிழமை

மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்வு - 18 02 2017 சனிக்கிழமை
  நாள்: 18 . 02. 2017 சனிக்கிழமை நேரம்: மாலை 5.30 - 7.30 வரை இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டிடம் 69, திரு.வி.க. நெடுஞ்சாலை இராயப்பேட்டை , சென்னை - 600014 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன் தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185 Full story

வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!

வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!
பவள சங்கரி சங்கே முழங்கு.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு திங்களொடு செழும்பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல் கடல் வற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் ... Full story

சிட்னியில் கம்பன் விழா!

சிட்னியில் கம்பன் விழா!
22 / 10 / 2016 சனிக்கிழமை சிட்னியில் இடம்பெற்ற கம்பன்விழாவில் சான்றோர் விருது வழங்கிய நிகழ்ச்சிகள். " சான்றோர் " விருது பெற்ற பிரம்மஶ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா சான்றோர் விருதுவழங்கும் விழாவில் அமைச்சர்களுடன் ... Full story

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா
மு.இளங்கோவன் இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்ற நூலை எழுதி உலக அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைந்து, அந்த மடத்தின் பணிகளை இலங்கையில் கவனித்தவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலம் அமைத்த இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் மு.இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். விபுலாநந்த அடிகளாரின் கடிதங்கள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள், புகைப்படங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் துணையுடன் இந்த ஆவணப்படம் உருவாக ... Full story

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!
மு.இளங்கோவன் அன்புடையீர், வணக்கம். தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை ... Full story

Puthiyathaliamurai Tamilan Awards

Puthiyathaliamurai Tamilan Awards
(11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre) Puthiya Thalaimurai, TV channel with its unbiased and independent news, delivering live News, as-it-happens, has dramatically re-defined television journalism in Tamil Nadu. Puthiya Thalaimurai has done what it promised to its viewers; that it would provide a platform ... Full story

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.  போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக ... Full story

இலக்கை அடைய முயற்சி தேவை பள்ளி மாணவர்களிடம் டி .எஸ்.பி. பேச்சு

இலக்கை அடைய முயற்சி தேவை பள்ளி மாணவர்களிடம் டி .எஸ்.பி. பேச்சு
எல். சொக்கலிங்கம் தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தின விழாவில் இலக்கை அடைய முயற்சி தேவை என தேவகோட்டை டி . எஸ்.பி .பேசினார். விழாவில் ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை காவல் ஆய்வாளார்கள் ரமேஷ்,பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை டி .எஸ்.பி.கருப்பசாமி சிறப்பு விருந்தினராக ... Full story

மக்கள் கேள்வி மேடை அழைப்பிதழ்

மக்கள் கேள்வி மேடை அழைப்பிதழ்
பவள சங்கரி  வீடுதோறும் வாக்குகள் சேகரித்தீர் வீதிதோறும் வேட்பாளர் அணிவகுத்தீர் நகரெங்கும் வாக்குறுதிகள் வீசிச்சென்றீர் நாடு முற்றிலும் சுற்றியுரைத்தீர் தேடுதல் வேண்டியிங்கும் வாக்காளர் வாடுதல் காண்பீர் நன்னெஞ்சே கேடுதீர்க்கும் சொல்லின் சுடரேற்றி வாடுமனத்தின் வயிற்றுத்தீத் தணியத் தாமுணர்ந்து இரங்கி யிருப்போரை நாமுணர்ந்து வரவேற்கும் தருணமிது! ஈரோடு மாநகரில் வாக்காளர் - வேட்பாளர் சந்திப்பு! மூன்று கேள்விகள் உங்களுக்காக உயர்ந்து நிற்கிறது. வாருங்கள் தோழர்களே வாக்களிக்குமுன் வாக்குறுதி ... Full story

எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு தேசிய விருது!

எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு தேசிய விருது!
வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்! வணக்கம். இந்த இனிய தருணத்தில். நமது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு நடுவண் அரசு வழங்கும் 2016ம் ஆண்டிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமுதாய வானொலிகளுக்கான போட்டியில், அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் - பாரம்பரிய கலாச்சாரம் என்ற நிகழ்ச்சியில் தொல்கலைப் பயணம் என்ற தலைப்பில் பங்கு கொண்டு நமது அரசிடமிருந்து பெற்றுள்ளது என்பதனை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி,... Full story

தி.க.சி இயற்றமிழ் விருது

தி.க.சி இயற்றமிழ் விருது
மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி.யின் நினைவை போற்றும் விதமாக, 'நந்தா விளக்கு' வழங்கும் 2016ஆம் ஆண்டிற்கான 'தி.க.சி இயற்றமிழ் விருது', இந்த ஆண்டு நாடக கலைஞரும், திரைப்பட நடிகரும், முதுபெரும் எழுத்தாளருமான பாரதி மணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 'நந்தா விளக்கு' இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்ட பின், முதலாம் ஆண்டு விருதுக்கு பாரதி மணியின் 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' நூலை தேர்வு செய்துள்ளது. திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தார் இந்நூலினை பதிப்பித்துள்ளார்கள்.... Full story

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு
அன்புடையீர் வணக்கம்   உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு நேற்று நடைபெற்றது. அறிஞர் தெ.முருகசாமியின் உரையைத் தாங்களும் கேட்டு மகிழலாம்.   https://www.youtube.com/watch?v=ILuQW5LgefU தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். பணிவுடன் மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா 0091 9442029053 Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.