Archive for the ‘மின்னூல்கள்’ Category

Page 1 of 1012345...10...Last »

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 54

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 54
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     “நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber) எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒட்டிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 52

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 52
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.” கலில் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 51

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 51
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   “நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.” கலில் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 50

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 50
–சி. ஜெயபாரதன்.     (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 49

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 49
–சி. ஜெயபாரதன்.     (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 48

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 48
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 47

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 47
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய் இயங்கும் விரல்களும் நுட்பக் கருவிகளும் கொண்டு தேசத்தின் சொத்தைப் பற்கள் தோண்டிய குழியை நிரப்பித் தேய்வுகளை மறைத்து வரும் பல் மருத்துவர் வசிக்கும் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 46

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 46
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது போல் எப்படி எளிய மனிதரின் உள்ளத்தையும், சிந்தனைகளையும் தம் வசம் வளைக்கிறார் என்பதைப் பார் ! பொய்யும் புரட்டும், சூதும், வஞ்சகமும் உள்ள ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 45

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 45
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   “ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத வயிற்று வலியோடு துன்புற்று வருகின்றன. சிரியாவில் சொத்தைப் பற்களைப் பார்க்க விரும்புவோர் கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைப் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 44

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 44
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.” - கலில் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 43

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 43
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 42

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 42
–சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : “ஆடிய பல் இப்போது உமது மற்ற பற்களை விட உறுதியாக இருக்கும்.” அதை நான் நம்பிக் கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த வார ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 41

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 41
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   “ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து என்னை அலர வைத்து வேதனை கொடுத்தது. குணப்படுத்தாது பல்லைப் பிடுங்குவது முட்டாள்தனம்,” என்று பல் மருத்துவர் பிடுங்க மறுத்தார். பிறகு பல்லருகே துளையிட்டுத் தோண்டி உள்ளே ... Full story

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 40

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 40
–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல் வைத்தியர் தூங்கும் போது, மருந்துக் கடையை மூடிய பிறகு அது வலி கொடுக்க ஆரம்பித்தது !” கலில் கிப்ரான் (Decayed Teeth) ___________________ காதல் தீப்பொறி ___________________ அந்தக் கணத்தில் தான் வாழ்க்கையின் போதை ... Full story
Page 1 of 1012345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.