Archive for the ‘வார ராசி பலன்’ Category

இந்த வார ராசி பலன்கள் : (16.5.2014) – (22.6.14)

இந்த வார ராசி பலன்கள் : (16.5.2014) - (22.6.14)
ஜோதிடர் சகாதேவன்  மேஷம் :  (அஸ்வினி, பரனி கார்த்திகை முதல் பாதம் முடிய) தேவையற்ற மன கவலை தவிர்க்கவும். தடைகள் விலகி பண வரவு உண்டு.கடன் தொல்லை தீரும். பெண்கள் : குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் பணியாளர்கள் : பதட்டத்தை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தவும் விவசாயிகள் : சோர்வை விலக்கவும் தொழில் முனைவோர் : அந்நியரிடம் ... Full story

இந்த வார ராசி பலன்கள் : (9.6.15 – 15.6.14)

இந்த வார ராசி  பலன்கள் :   (9.6.15 - 15.6.14)
ஜோதிடர் சகாதேவன்   (அஸ்வினி, பரனி கார்த்திகை முதல் பாதம் முடிய) மேஷம் : நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம்.சின்ன சின்ன சிக்கல்களில் துவலாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் கவனமாக, பதராமல் செயற்பட்டால் காரியங்களை சிதராமல் பகை ஏற்படாமல் செய்யலாம். பெண்கள் : ஆதரவு உண்டு பணியாளர்கள் : சிக்கல் நீங்கி பாராட்டைப் பெறுவீர் விவசாயி : இலாபம் உண்டு தொழில் முனைவோர் ... Full story

இந்த வார ராசி பலன் (மே, 26 முதல் ஜூன் 1 வரை)

இந்த வார ராசி பலன் (மே, 26 முதல் ஜூன் 1 வரை)
வார பலன்கள்    -    ஜோதிடர் சகாதேவன்   1.மேஷம் : பொதுவாக அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாரம். ஆஹா! ஓஹோ! என வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் மனநிறைவோடு இருக்கலாம். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் உற்சாகம் மேலிடும். வியாபாரிகளுக்கு சுமாரான வாரம். அரசியலில் இருப்போர்க்கு முன் ஜாக்கிரதை தேவை. கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்தலாம். 2. ... Full story

வார ராசி பலன் 28.04.14-04.05.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்:மாணவர்கள் உங்கள் கருத்துக்களை கோர்வையாகச் சொன்னால், எவரிடமும் நல்ல பெயரை பெற்றுவிடலாம். பெண்கள் பேச்சில் இனிமை இருந்தால், உறவுகளும் இனிமை யாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் கடுமையாக உழைத்தால், தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றி கள் வந்து குவியும். பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன் பட நேரிடும் . எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். முதியவர்கள் மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும். அதனை மற்ற தியானம்,மூச்சுப் பயிற்சி ... Full story

வார ராசி பலன் 21.04.14-27.04.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது. ரிஷபம்: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். ... Full story

வார ராசி பலன் 14.04.14-20.04.14

காயத்ரி பாலசுப்ரமணியன்     மேஷம்:மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம். ரிஷபம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, ... Full story

ராசி பலன்: 07.04.2013-13.04.2014

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது! மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷ யங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு ... Full story

ராசி பலன்: 31.03.2014-06.04.2014

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே. ரிஷபம்: நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத பிரச்னைகள் முடிவுக்கு வருவதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. அலுவலகத்தில் ... Full story

வார ராசி பலன் 24.03.14-30.03.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக் கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கிவிட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலை பளு கூடலாம். ரிஷபம்: கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் ... Full story

வார ராசி பலன் 17.0314-23.03.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம். ரிஷபம்: பணியில் இருப்பவர்கள் ... Full story

வார ராசி பலன்கள் 10-03-2014-16-03-2014

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்:இது வரை நெருக்கம் காட்டி வந்த உறவுகள் இந்த வாரம் சற்று விலகியே இருக்கும். பெண்கள் உங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில் கவனத்தோ டும் விழிப்புணர்வோடும் இருந்தால், சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் திருப்தியை சம்பாதிக்க சற்று அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல்நலம், மன நலம் இரண்டையும் நல்ல விதமாக பராமரித்து வந்தால், அவர்களின் பாதையில் வெற்றியும், வாழ்த்தும் வந்து சேரும். ரிஷபம்: உறவினர்களுக்கு பணஉதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், ... Full story

வார ராசி பலன் 03.03.2014-09.03.2014

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கி யத் தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ரிஷபம்: சக கலைஞர்களிடையே பிரச்னை எழும் ... Full story

வார ராசி பலன்:24.02.14-02.03.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறை யில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். ரிஷபம்: ... Full story

வார ராசி பலன்கள்:17.02.14-23.02.14

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும் . ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார ... Full story

வார ராசி பலன் 10-02-14-16-02-2014

காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம். ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும், திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில் வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.