Archive for the ‘குரு பெயர்ச்சி பலன்கள்’ Category

குரு பெயர்ச்சி பலன்கள்: (28.05.2013 முதல் 12.06.2014 வரை)

காயத்ரி பாலசுப்பிரமணியன் இந்த ஆண்டு, குரு பகவான் மே 28-ம் தேதி, வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு 9.03 மணியளவில், ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 12 ராசிகளுக்கு உரிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் குருவின் அருளைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப் பாடலைப் படித்து வரவும். மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி கறைசொரி கற்ப கப்பொன் னாட்டினுக் கதிப னாகி நிறைதனஞ் சிவிகை ... Full story

குருபெயர்ச்சி (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

சுபர் என்றழைக்கப்படும்  குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் மாறும் கிரகமாவார். இவர் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். மனிதனுக்கு திருமணம் என்னும் பாக்கியத்தை வழங்குவதால், குரு பகவானின் பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிட உலகில்  முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகிறது. மனிதனுக்கு ஆத்மபலத்தினை அளிக்கக் கூடியவர் குரு. ஆத்ம பலத்தின் அடிப்படையில்தான் மனித வாழ்வின் ஏற்றம் அமைகிறது. இந்த ஆண்டு குரு பகவான் 17.5.2012  அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.