இலக்கியம்கவிதைகள்

இரவு

தி. சுபாஷிணி

இரவு ஒரு காத்திருப்பு

காதலுக்கு,

கணவன் மனைவிக்கு,

தாய் மகனுக்கு,

மலர்கள் மலர்வதற்கு,

பிச்சைக்காரன் மிஞ்சும் சோற்றுக்கு,

வெளியே விழும் பொருளுக்கு..

நீ

காத்திருப்பது யாருக்கு?

நிலவே.

 

படத்திற்கு நன்றி: 

http://www.scenicreflections.com/media/271751/Dark_Moon_At_Night___HD_1080p___Evil_Moon_Wallpaper

Share

Comment here