செய்திகள்

குறுவட்டு வெளியீடு

15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் திரு ஆண்ட்டோ பீட்டரின் சாப்ட்வியூ கணினி நிறுவன வெளியீடான Inventions and Discoveries என்ற குறுவட்டினை தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா. கண்ணன் வெளியிட, யாகூ (இந்தியா) தமிழ் ஆசிரியர் முனைவர்.அண்ணாகண்ணன் பெற்றுக்கொண்டார்.

 SHORTCUT KEYS என்ற நூலினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் வடிவேல் நாகராஜன் வெளியிட, தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் பெற்றுக்கொண்டார். 

Comment here