செய்திகள்திரை

ரதி நிர்வேதம்

 

கேரள திரை உலகில் ஆஹோ, ஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம். மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் . கேரளாவில் வசூல் சாதனை புரிந்து பிப்ரவரியில் தமிழ் பேச வருகிறது

 

Comment here