சேவாலயா குழந்தைகளின் அற்புதமான திட்டம்!

குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூலம் செய்யப்பட்ட 1000 வெவ்வேறு பறவைகள் கொண்டு சேவாலயா ஒரு தனிப்பட்ட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது! பிரித்தானிய தன்னார்வலர் திருமதி சார்லோட் அவர்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நம் குழந்தைகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமானதொரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்கள்.

கண்காட்சி சோழா உணவு விடுதியின் பின்புறம் உள்ள ரஷியன் கலாச்சார மையத்தில் பிப்ரவரி மாதம் 20ம்தேதி, மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு நம் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கழிவிலிருந்து செலவம்!

  1. நான் இந்த படைப்பாற்றல் மிகுந்த பணியை பாராட்டுகிறேன். எனினும், ஒரு அன்பு கட்டளை. எத்தனை சாக்கிரதையாக இருந்தாலும், நம் கழிவுப்பொருள்கள் are terribly contaminated with all sorts of toxic material. எச்சரிக்கையாக இருங்கள். சிறார் நலம் முக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *