செய்திகள்

குறும்பட வட்டம் – இரண்டாவது அமர்வு தொடக்க விழா

 

தமிழ் ஸ்டுடியோ – குறும்பட வட்டம் – இரண்டாவது அமர்வு தொடக்க விழா.

குறும்படத்திற்காக சென்னையில் தொடங்கப்பட்ட இந்த குறும்பட வட்டம் கிராமப்புற ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், குறும்படங்கள் பற்றிய விழிப்புணர்வையும், தரமான குறும்பட எடுப்பதற்கான பயிற்சியையும் அளித்து வந்துள்ளது. திரைப்பட மாயையை இதன் மூலம் சிறிதளவாவது உடைத்திருப்போம். தொடர்ந்து ஐம்பது மாதங்கள் நடந்து முடிந்துள்ள குறும்பட வட்டத்தின் இரண்டாவது அமர்வு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அதுப் பற்றிய விபரங்கள். 

நாள்: 14-04-2012 (சனிக்கிழமை)

இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர், சென்னை.

நேரம்: மாலை 6 மணிக்கு

சிறப்பு விருந்தினர்கள்: நடிகர் & எழுத்தாளர் பாரதி மணி, இயக்குனர் மு. களஞ்சியம், ஓவியர் மருது, அருள் எழிலன் 


www.thamizhstudio.com

Share

Comment here