தென்னிலவனுக்காக

 

http://master-door.kiev.ua/images/test-drayv-novogo-polo-sedan-dzhi.html тест драйв нового поло седан джи நிகில் முருகன்

அன்பு நண்பர்களே!

வணக்கம்.

http://www.rameshkannanmakeup.com/projects/magnitola-nissan-kashkay-instruktsiya.html магнитола ниссан кашкай инструкция கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் நண்பர் திரு.தென்னிலவன் அவர்கள் உடல் நலிவுற்று, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தென்னிலவனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால், பெரும் தொகை தேவையாக இருக்கிறது.

நம் நண்பரும், சக பத்திரிக்கையாளருமான к чему снится делать уколы другому человеку தென்னிலவனின் உயிர் காக்க, நாம் நம் பங்களிப்பை செய்வது முக்கிய கடமையாக கருதுகிறோம்.

எனவே –
குறைந்த பட்சம் ரூபாய்1000 அல்லது அதற்கு மேற்பட்ட தங்களால் இயன்ற பண உதவியை செய்து лоджия совмещенная с гостиной фото திரு. தென்னிலவனின் உயிர் காக்கவும், அவரது நல் வாழ்வுக்கும் உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

பணம் மற்றும் காசோலையாக கொடுக்க விரும்புகிறவர்கள் ஜெ.பிஸ்மி (94440 37638), பி.ஆர்.ஓ. சக்திவேல் (90924 14717), வண்ணத்திரை சுரேஷ் (98410 01210) ஆகியோரை தொடர்பு கொள்ளவும். காசோலையை N. THENNILAVAN என்ற பெயருக்கு வழங்கவும்.
உங்களது வங்கிக் கணக்கின் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப தென்னிலவனின் வங்கிக் கணக்கு விவரம்:
N. THENNILAVAN, AC NO: 067601000027372, INDIAN OVERSEASE BANK, SALIGRAMAM, CHENNAI
நன்றி
ஜெ.பிஸ்மி
(அனைத்து திரைப்பட பத்திரிகையாளர்கள் சார்பாக)

Dear Media Friends,

Mr Thennilavan, our colleague, has been down with illness and admitted in a private hospital. He has been undergoing medical treatment for over a week. Since he needs financial assistance to continnue his treatment and recover well, we kindly request your assistance and help.

We urge you to show your kind heart and contribute by way of some money to help him come back to normalcy. A noble gesture from us at this crucial juncture would help a lot.

Those who wish to contribute can send money to Thennilavan at his bank account N. THENNILAVAN, AC NO: 067601000027372, INDIAN OVERSEASE BANK, SALIGRAMAM, CHENNAI or contact our collegue and journalist J. BISMI at his mobile number 94440 37638 or PRO Sakthivel at his mobile number – 90924 14717, SURESH (Vannathirai) at his mobile number 98410 01210.

Lets pray Almighty for Thennilavan’s speedy recovery and we all resolve to provide him some monetary assistance.

Our small efforts would go a long way in help bring back smile in Thennilavan’s face and provide a moral strength and support to him.

Thanking You

 

 

நிகில் முருகன்

செய்தியாளர்.

Share

About the Author

has written 20 stories on this site.

செய்தியாளர்.

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 6 = thirteen


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.