கம்பன் கழகம்,காரைக்குடி-அறக்கட்டளை சொற்பொழிவு அழைப்பிதழ்

0

 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இதனுடன் காரைக்குடி கம்பன் கழகத்தில் முனவர் திரு பழனியப்பன் அவர்கள் பங்கேற்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வு  அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது. 

தலைமை திருமிகு விஞ்ஞானி நெல்லை சு. முத்து அவர்கள்

நாள் 2.6.2012

இடம் காரைக்குடி கம்பன் மணிமண்டபம்

நேரம் – மாலை மணி ஆறு

தலைப்பு கம்ப வானியல்

இச்சொற்பொழிவு அன்றே நூல் வடிவம் பெறுகின்றது.

அழைப்பிதழின் முதல் பக்கம் காண இங்கே சொடுக்கவும்

அழைப்பிதழின் இரண்டாம் பக்கம் காண இங்கே சொடுக்கவும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *