தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழா

0

Tamil Heritage Foundation

=================================

தமிழ் மரபு அறக்கட்டளை
(பதிவு பெற்றது)
http://www.tamilheritage.org | http://www.heritagewiki.org
10 ஆம் ஆண்டு விழா

=================================

நாள்: 13.03.2011 (ஞாயிற்றுக்கிழமை)  நேரம்: மதியம் 2.00
இடம்: மீனாட்சி பவன் (வாணி மகால் அருகில்),

ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை-17

வரவேற்புரை / மரபுத் திட்டங்கள்:

திரு.மா.ஆண்டோபீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை

அறக்கட்டளையின் அறிமுகவுரை:

திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (ஜெர்மனி), துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

வாழ்த்துரை:

திரு.கே. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி

சொற்பொழிவுகள்:

1. கீழைக் காவிரி பள்ளத்தாக்கில் புத்த சமயமும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் – முனைவர் வி.செல்வக்குமார்

2. அகழ்வாரய்ச்சி – முனைவர் ராஜவேலு

3. 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகம்: ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய சில பிரச்சினைகள் – முனைவர் ராமச்சந்திரன்

கௌரவிப்பு:

முனைவர் பத்மாவதி (கல்வெட்டு ஆய்வு)

திருமதி சீதாலட்சுமி (சமூக நலன்)

நன்றியுரை – திரு. டி.கே.வி. ராஜன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *