சகோதரர் ஆண்ட்டோ பீட்டருக்கு கண்ணீர் அஞ்சலி

0

 

தமிழ்க் கணினி உலகின் மாபெரும் சாதனையாளர் திரு ஆண்டோ பீட்டர் இன்று அதிகாலை மாரடைப்பால் மறைவுற்றார் அன்பும், பண்பும், மனித நேயமும் நிறைந்த அன்புச் சகோதரர் ஆண்ட்டோ பீட்டர் அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு வருந்துகிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினர் இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் பெற ஆண்டவரை மனமார பிரார்த்திக்கிறோம். கணினித் தமிழ் வரலாற்றில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்த, சாதனையாளர் திரு ஆண்ட்டோ பீட்டர் அவர்களின் இழப்பு நம் தமிழ்த் தாயின் பேரிழப்பு. அவர்தம் குடும்பத்தினருக்கு வல்லமை குடும்பத்தாரின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *