SEVALAYA

(Registered Charitable Trust)

No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

 
Please publish the following matter in your esteemed newspaper.                                                             05.09.2012          

                      

SEVALAYA TEACHER WINS RAJASTHANI ASSOCIAION’S BEST TEACHER AWARD 

      Sevalaya a charitable trust functioning at a hamlet Kasuva near Tiruninravur in Tiruvallur district celebrated Teacher’s day on 05.9.2012. Mr. Vijayakumar Bafna (President, Rajasthani Association)  was the chief guest for this function. 

      Addressing the audience he said that Teacher’s day is celebrated on Dr. Radhakrishnan birthday. Starting his career as a teacher he had occupied the highest position in this country. A teacher’s job is not only to teach a subject but to inculcate good values in their students which will help them to make great strides in future. He further said that teaching was a profession which had a far reaching influence.  A society which values its teacher will be always great he said. He said the reason for the underlying unity in our country is the education that we got from our teachers. This education which had existed from the early “ Sanga period” is our strength he added. He also said that many should take up this noble profession to build a strong self confident future. 

Rajasthani association has instituted a “best teacher” award from this year onwards. This year’s award was given to Mr.R.Vijayaragavan, social science teacher of Sevalaya. In addition to this all the 78 school staff were also given gifts on behalf of the Rajasthani association. Teachers and all other staff of sevalaya were given gifts as usual and books were given to the staff whose birthdays were in September. Prior to that Sevalaya students presented a short cultural program. 

     Sevalaya founder and Managing Trustee Mr. V. Muralidharan welcomed the gathering and Mrs. Annapurna, Head Mistress proposed the vote of thanks. 

Thanks & Regards

For Sevalaya,

        Your browser may not support display of this image.

(V.Muralidharan)

Founder & Managing Trustee            

Board of Trustees:

Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

Advisory ommittee: Mr. A. Annamalai, Mr.K.Mohan, Dr.G.Nammalvar,

Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd)

Hony, Co-Ordinator:                                                                                         Hony.Correspondent:

Mr.T.S.Venkataramani                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

 
 
 
 
      Your browser may not support display of this image.   Your browser may not support display of this image.  Your browser may not support display of this image. Your browser may not support display of this image.

SEVALAYA

(Registered Charitable Trust)

No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

E-mail:   Sevalayamurali@gmail.comSevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

 
 
Please publish the following matter in your esteemed newspaper.                                                  05.09.2012         சேவாலயா ஆசிரியர்களுக்கு இராஜஸ்தானி குழுமம் சிறந்த ஆசிரியருக்கான விருது

      திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா அறக்கட்டளையில் இன்று 05.9.2012 ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. விஜயகுமார் பப்னா (தலைவர், இராஜஸ்தானி குழுமம்) அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் தின விழா உரை நிகழ்த்தினார்.

      நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்  முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன்  பிறந்த நாளையே நாம் ஆசிரியர்  தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். ஆசிரியராக இருந்து நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தவர் ஆவார். ஆசிரியராக பணி என்பது மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் மட்டுமன்று. நல்ல பண்பு மற்றும் குணங்களை கற்றுத்தந்து எதிர்கால வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்வதாகும். ஆசிரியர் பணி என்பது வெறும் சமூக சேவை மட்டுமன்று. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மகத்தான சேவை என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதே போல் நல்ல ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் சமுதாயமே சிறந்த்தாக இருக்க முடியும் என்பதையும் மற்றவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் யாவரும் நல்ல ஆசிரியர்களாக வழிகாட்டிகளாக மாற உத்தமமான ஆசிரியர் பணியை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களது வாழ்க்கை பயணம் சிறப்பானதாக அமையும்.

     நிகழ்ச்சியில்  இறுதியில் செப்டம்பர்  மாதம் பிறந்த  நாள் கொண்டாடும்  ஆசிரியர்களுக்கு  பிறந்த நாள  பரிசாக நல்ல  தரமான புத்தகங்களும்  ஒவ்வொரு ஆண்டும்  வழங்குவது போல  இந்த ஆண்டும்  ஆசிரியர் உட்பட  அனைத்து பணியாளர்களுக்கும்  ஆசிரியர் தின  விழா பரிசாக்  வெள்ளி காசுகளும்  வழங்கப்பட்டன.

         சேவாலயாவில் இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியருக்கான சிறப்பு விருது இராஜஸ்தானி குழுமத்தால் வழங்கப்பட்ட்து. இவ்விருதை இந்த ஆண்டு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியரான திரு. ஆர்.வி. விஜயராகவன் அவர்களுக்கு வழங்கினர். மேலும் 78 சேவாலயா ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

       முன்னதாக சேவாலயா  நிறுவனர் மற்றும்  நிர்வாக அறங்காவலர்  திரு. வி முரளிதரன் அவர்கள் வரவேற்க பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. அன்னப்பூர்ணா அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுப்பெற்றது.

சேவாலயாவுக்காக,

Your browser may not support display of this image.

(வி.முரளிதரன்)

நிறுவனர் மற்றும்  நிர்வாக அறங்காவலர்

Board of Trustees:

Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

Mr. K. C. Prem Babu, Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

Advisory ommittee: Mr. A. Annamalai, Mr.K.Mohan, Mr. Prem Babu, Dr.G.Nammalwar,

Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd)

Hony, Co-Ordinator:                                                                                         Hony.Correspondent:

Mr.T.S.Venkataramani                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *