திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)

பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்

உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.

நாள் : 15-06-2013, மாலை 5 மணி

இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.

விருது பெறுவோர்:

* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்

( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)

* சக்தி விருது 2013

ஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)

பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)

அமுதினி ஏ,வி (திருப்பூர்)

* குறும்பட விருது 2013

வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து

தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்

வருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )

செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

Share

About the Author

has written 225 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

24 Comments on “திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013”

 • தேமொழி wrote on 10 June, 2013, 23:58

  சக்தி விருது பெரும் அன்பு பவளாவிற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 11 June, 2013, 0:18

  ஆஹா, சக்தி விருது பெறும் பவளசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தச் செய்தி, எங்களுக்குக் கூடுதல் சக்தி அளிக்கிறது. விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 • மாதவன் இளங்கோ
  மாதவன் இளங்கோ wrote on 11 June, 2013, 0:30

  Wow! Great News!!!

  ‘சக்தி விருது’ பெறும் நம் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் ‘வாழ்த்துச் செண்டு’!!!

 • இன்னம்பூரான் wrote on 11 June, 2013, 1:27

  I have some problem with Tamil font. I am so very happy to learn about this well-deserved Sakthi Award. I felicitate Coral Shree.

 • கவிநயா
  கவிநயா wrote on 11 June, 2013, 3:05

  மனமார்ந்த வாழ்த்துகள் பவளா!

 • அவ்வை மகள்
  Avvai Magal wrote on 11 June, 2013, 9:00

  சிறப்பான சேதி –
  சக்திக்கு சக்தி!!
  பெருமகிழ்வு கொள்கிறேன்!
  வாழ்க! வாழ்க!!

  அவ்வைமகள் 

 • மேகலா இராமமூர்த்தி
  மேகலா இராமமூர்த்தி wrote on 11 June, 2013, 16:41

  சக்தி விருது பெறும் நம் அன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ‘பவளாவிற்கு’ என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள்!! மேலும் பல உயரிய விருதுகளை நீங்கள் பெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:37

  அன்பின் தேமொழி,

  அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி தோழி.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:39

  அன்பின் சகோ. அண்ணாகண்ணன்,

  மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி அன்பு சகோதரரே.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:40

  அன்பின் திரு மாதவன் இளங்கோ,

  தங்களுடைய உற்சாகமான வார்த்தைகளுக்கு மனம் கனிந்த மகிழ்ச்சி.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:42

  அன்பின் இன்னம்பூரான் ஐயா,

  பணிவான வணக்கங்கள். தங்கள் ஆசிகள் எம்மை என்றும்  வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:43

  அன்பினிய தோழி கவிநயா,

  மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:45

  அன்பின் அவ்வை மகள் ரேணுகா,

  தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி என் இனிய தோழி. வல்லமைக்கு தங்கள் அரிய இடுகைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன்
  பவளா

 • பவள சங்கரி wrote on 11 June, 2013, 17:47

  அன்பினிய சகோ.மேகலா,

  உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகமளிக்கிறது சகோதரி. மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவளா

 • அப்பாதுரை wrote on 11 June, 2013, 18:20

  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பவள சங்கரி! 
  விருது மேல் விருதாக வந்து சேரட்டும்.

  (ஆ! மறுபடி கணக்கு.. எட்டாம் வாய்ப்பாட.. நியாயமா?)

 • பவள சங்கரி wrote on 14 June, 2013, 13:30

  அன்பின் திரு அப்பாதுரை,

  தங்களுடைய அன்பான வாழ்த்திற்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 • சச்சிதானந்தம் wrote on 11 June, 2013, 18:41

  சக்தி விருது பெறும் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • பவள சங்கரி wrote on 14 June, 2013, 13:34

  அன்பினிய கவிஞர் திரு சச்சிதானந்தம்,

  மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 • செண்பக ஜெகதீசன்
  -செண்பக ஜெகதீசன்... wrote on 11 June, 2013, 21:11

  சக்தி விருதுபெறும் பவளத்தின்
  சக்தி, மேன்மேலும்
  சிறப்புற வாழ்த்துக்கள்…!
  -செண்பக ஜெகதீசன்…

 • பவள சங்கரி wrote on 14 June, 2013, 13:32

  அன்பினிய கவிஞர் திரு செண்பக ஜெகதீசன்,

  தங்களுடைய இனிமையான வாழ்த்து மடலுக்கு மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 • சத்திய மணி wrote on 12 June, 2013, 11:03

  சங்கரனின்       சக்தியந்த     சங்கரியன்றோ
  சண்முகனின்  சக்தியுமே     சங்கரியன்றோ
  சிங்கத்தமிழ்    சக்தியுமை   சங்கரியன்றோ – இங்கும்
  தங்கவிருது    கள்கண்டு     வாழிவாழியே!

  அன்பார்ந்த வாழ்த்துக்கள் – சத்தியமணி

 • பவள சங்கரி wrote on 14 June, 2013, 13:26

  அன்பின் திரு சத்திய மணி,

  அன்பும், அழகும் ஒருங்கே இணைந்த நல்லதொரு கவிதையை அளித்து உள்ளம் நெகிழச் செய்துவீட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன்
  பவள சங்கரி

 • தனுசு
  தனுசு wrote on 13 June, 2013, 7:36

  விருது பெறும் நம் வல்லமை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.நானே வாங்கியது போல் ஒரு உணர்வு அந்த செய்தியை படிக்கும் போது. வல்லமையோடு நான் அதிகம் ஐக்கியமாகிவிட்டதையே இது காட்டுகிறது.

  மேன்மேலும் விருதுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.

 • பவள சங்கரி wrote on 14 June, 2013, 13:22

  அன்பின் திரு தனுசு,

  உங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி. எப்போதும் இதே போன்ற மகிழ்ச்சியான மன நிலையுடன் வல்லமையுடன் இணைந்தே இருக்க வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.