இலக்கியம்கட்டுரைகள்

வல்லமை வாழ்த்தி வழியனுப்புகிறது!

திரு இசைக்கவி ரமணன் அவர்களின் அமெரிக்கா/கனடா நாட்டு இலக்கியப் பயணம் சிறப்புற வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Invitation Aug 6

வணக்கம்!

நாளை இரவு அமெரிக்கா/கனடா நோக்கிச் செல்கின்றேன். அதற்கு முன்பாக, மாலையில் ஒரு சிறிய சிறப்பான நிகழ்ச்சி. கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் பாட்டு, உங்களோடு. அப்படியே துர்கா சப்த ஸ்லோகி, மனோன்மணி மாலை ஆகிய குறுந்தகடுகள்,(தர்மா ராமனுடன் உரையாடல்கள்) A Drop from the Gita என்னும் மின் நூல் இவற்றை வெளியிடுகிறேன். இவற்றைத் தயாரித்து அளிப்பவர்கள் சென்னை ஸ்வாதி ஸொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர்.

வாருங்களேன்! வந்து என்னை வழியனுப்பி வைத்தமாதிரியும் இருக்கும்!

அன்புடன்,
ரமணன்

Comments (1)

  1. திரு இசைக்கவி ரமணன் அவர்களின் அமெரிக்கா/கனடா நாட்டு இலக்கியப் பயணம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Comment here