பொது

பாலிமர் டிவியில் – கருப்பு வேட்டை – புதிய வடிவில்

ஆயிரமாயிரம் கனவுகளோடு புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் மணப்பெண்ணான கதாநாயகியின் வாழ்வில் ஏற்படும் திடீர் அதிர்ச்சி.  அவளை மட்டும் மிரட்டும் ஆவி.  நிலை குலைந்து போன மணப்பெண்ணின் திருமண வாழ்க்கை.  கதாநாயகி அதனை எப்படி எதிர்கொள்கிறாள்? புதிய திருப்பங்களுடன் இதுவரை வந்த ஆவி பற்றிய நெடுந்தொடர்களில் இல்லாத திகிலூட்டும் காட்சி அமைப்புகளுடனும் அதிரவைக்கும் பின்னணி இசையுடனும் ‘கருப்பு வேட்டை’ புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கருப்புவேட்டை – பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சில காட்சிகள் இங்கே:

Share

Comment here