செய்திகள்திரை

திரைப்பட இயக்குநர்கள் சங்க பதவியேற்பு விழா – செய்திகள்

சென்னை: 13 ஜூலை 11 அன்று, கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குனர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  தலைவராக திரு. பாரதிராஜா, துணைத்தலைவர்களாக திருவாளர்கள் சேரன் மற்றும் சமுத்திரக்கனி, செயலாளராக திரு. அமீர், இணைச்செயலாளர்களாக திருவாளர்கள் பிரபு சாலமன், எஸ். எஸ். ஸ்டான்லி, தம்பி துரை, வேல் முருகன் ஆகியோர் பதவியேற்றனர்.

 

சில காட்சிகள் இங்கே :

 

 

 

 

 

Share

Comment here