கிரேசி மோகன்

crazy
பீதாம் பரம்அவிழ போட்ட நகைசிதற,
வேதப்புள் வாகனன் மீதமர்ந்து, -பாதாதி,
கேசம் குலுங்க. களிறுக்கன்(று) ஏகிய
நேசன்அக் கேசவனை நம்பு ….க்ரேசி மோகன்….a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *