குறளின் கதிர்களாய்…(73)

брусничник лечебные свойства -செண்பக ஜெகதீசன்

http://chocolat-fashion.ru/priority எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
http://healthfitnessreviews.org/owner/kak-sdelat-pivo-iz-kvasnogo-susla.html как сделать пиво из квасного сусла பொய்யா விளக்கே விளக்கு. (திருக்குறள்-299: வாய்மை)

http://dogovor-usluga.ru/priority/detskoe-pitanie-assortiment-harakteristika.html детское питание ассортимент характеристика புதுக் கவிதையில்…

இருளைப் போக்கி
ஓளியைத் தருவது விளக்கு...
இதற்கு மேலாய்,
பொய்யை விலக்கி
அகயிருள் அகற்றுவதே
சான்றோரின்
சிறந்த விளக்கு…!

http://travelbelka.com/library/tomat-pink-unikum-foto.html томат пинк уникум фото குறும்பாவில்…

புறயிருள் அகற்றிடும் விளக்கு,
மாந்தர் அகயிருளகற்றும்
பொய்யாமைதான் உண்மை விளக்கு…!

схемы модных кос மரபுக் கவிதையில்…

கரிய இருளும் ஓடிவிடும்
    கண்டால் ஒளிரும் விளக்கினையே,
பெரிதாய்ச் சிறிதாய் இருந்தாலும்
    பார்க்கும் இவையெலாம் விளக்கல்ல,
அரிதாம் உண்மை கடைபிடிப்போர்
    அகயிருள் அகற்றிடும் மெய்விளக்கு,
தெரிந்திடு இதுதான் உயர்விளக்கு
    தீய இருள்கெட ஒளிர்வதாலே…!

контакт переводы брянск லிமரைக்கூ…

இருளகற்றும் விளக்கில் ஒளிர்ந்திடும் திரி,
விளக்கதிலும், உள்ளயிருள் போக்கும்

வாய்மைதான் விளக்கில் உயர்ந்தது தெரி…!

http://terroir.com.ua/owner/skolko-dlitsya-punktsiya-follikulov-pri-eko.html сколько длится пункция фолликулов при эко கிராமிய பாணியில்…

வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு..

இந்த வெளக்கெல்லாம் வெளக்கில்ல,
இதவிட ஒசந்தது மனவெளக்கு
உண்ம பேசும் மனவெளக்கு,
ஒசந்தவர் கொண்ட கைவெளக்கு
மனசு இருட்டப் போக்கிடுமே
மேன்ம யான வெளக்கிதுவே..

வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு…!

 

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…

Share

About the Author

செண்பக ஜெகதீசன்

has written 315 stories on this site.

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

Write a Comment [மறுமொழி இடவும்]


8 − = two


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.