கண்ணன் -கேசவ் -காந்தி….
—————————————————
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்….
‘’கண்ணனின் கன்றாக, கஸ்தூரி பாயன்னை,
அண்ணலின் காலுக்(கு) அபிஷேகம்: -வண்ணமுற,
தேசப் பிதாவையும், தாமோ தரனையும்,
கேசவ் இணைப்பு கிளாஸ்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.