கலை. செழியனின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு

அண்ணாகண்ணன்

கலை. செழியன்என் இனிய நண்பரும் கவனகக் கலை வல்லுநருமான கலை. செழியனின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு, 2011 ஆகஸ்டு  4 அன்று காலை 11.30 மணிக்கு, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் உள்ள நார்ட்டன் அரங்கத்தில் நிகழவுள்ளது.

தலைப்பு: தமிழியலில் கவனகக் கலை – ஆய்வு;

ஆய்வு நெறியாளர்: முனைவர் சொ.சுடலி;

புறத் தேர்வாளர்: முனைவர் பெ.அர்த்தநாரீஸ்வரர், தமிழ்ப் பேராசிரியர், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்;

வாய்ப்புள்ளோர் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.