தினமலர் பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்

child1

child

மாணவர்கள் மனதில் கலாம் என்ற தலைப்பில் தினமலர் பத்திரிக்கை 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,6-12 வகுப்பு மாணவர்களுக்கு கலாம் கண்ட இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் அறிவித்தது.அதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் பெருவாரியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.பங்கேற்ற மாணவ,மாணவிகளையும் , இதற்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியை திருமதி. முத்து மீனாள் அவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.

About the Author

has written 225 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.