keshavkeshav

 

கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

“மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
மன்னார்AND COCHOR மனது”….
மன்னாரண்ட் கோசோர் மனது”….
————————————————————————————————————————————-

கிரேசி கிரியேஷன்ஸ் ”சாக்லேட் கிருஷ்ணா” 777வது ஷோ போட்ட போது எழுதியது….
————————————————————————————————————————————————————

“எம்பியுறி வெண்ணை எடுப்பார்கைப் பிள்ளையவன் –
தம்பி பலராம தேவர்க்கு -நம்பீசன் –
எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்த்திக்கு –
எட்டினான் ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் …

 

நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ் ….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *