f21296c1-380e-43cd-9f86-ec54af300d47

நீலம் அரவணைக்க நிர்மூலம் ஆகிடும்
காலம் இடம்பொருள் ஏவல்கள்: -கோல
விடமுறங்கி ஆலில் விளையாடும் பிள்ளை
தடந்தோளில் தாயின் துயில்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *