புல்லாங்குழல் பெருமை….
—————————————————–
டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
——————————————————————————–

5ee36a55-b34a-4df9-8311-2f3a51e4f923

அங்கை படுக்கையாய், அதரம் தலையணையாய்,
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய், -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய், வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு

சென்றனன் ஐந்து சகோதரர்க்காய் தூதுபின்
நின்றனன் தேர்த்தட்டில் நூறழிய, -கன்றதைப்
போலிரு போக்கொழிய, புல்லாங் குழலிசைக்கும்
மாலிருஞ் சோலையில் மேய்ந்து …. கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *