பாதமலர் போதும்

follow இசைக்கவி ரமணன்

 

paduka_1

http://xn-----dlcbmeaayg2cbqpi4ae4m.xn--p1ai/content/gde-v-lyubertsah-sdelat.html மலருக்குத் தேனழகோ
http://giullyanna-vogue.ro/disqus/8-shema-territorialnogo-planirovaniya-novosibirskoy-oblasti.html மணமழகோ நிறமழகோ? என்
закон о кабинете министров чувашской республики மனதுக்கு நீயன்றி
розги видео на скамье пансион மற்றழகொன் றேது?
http://imli.gr/disqus/6-kak-sdelat-devochku-poetapno.html как сделать девочку поэтапно மறையெல்லாம் சொன்னாலும்
மற்றொருசொல் லேது?

சிலருக்கே திருவுண்டு
சிலருக்கே அறிவுண்டு
சிலருக்கோ நீசிரித்துச்
சேர்ந்த அருளுண்டு
சிறுபிள்ளை என்னெஞ்சில்
நீதானே உண்டு!

நாடகமாய் இவ்வையம்
பூடகமாய் மனிதமனம்
கூடெங்கும் நுழைந்துமலர்
சூடுமுன் கரத்தால், உன்னைத்
தேடுவதே இவரிங்கே
ஆடுவதும் பாடுவதும்!

தேடுவோர்கள் தேட, பதம்
சூடுவோர்கள் சூட, நிதம்
வாடுவோர்கள் வரிசையிலென்
வாழ்க்கை ஆடுதே! இதில்
ஏடும் இசையும் உன் திறவா
வாசலானதே!

போதுமடி அம்மா உன்
பொல்லாப்பு! இக்கணமே
மீதமின்றி மிச்சமின்றி
என்னைத் தீர்த்திடு! உன்
பாதமலர் போதுமதில்
பரிந்து சேர்த்திடு!

இசைக்கவி ரமணன்

இசைக்கவி ரமணன்

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பல்கலை வித்தகர்.

Share

About the Author

இசைக்கவி ரமணன்

has written 215 stories on this site.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பல்கலை வித்தகர்.

Write a Comment [மறுமொழி இடவும்]


five × 5 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.