161202 - Ananya - Indian ink -lores
161202 – Ananya – Indian ink -lores

’’பாரத பட்டரின் பாதம் வருடிட
கோரதம்போல் ஓடுது கோகுலத்தில் :-வேறெதையும்
எண்ணாது கன்றேபோல் ஏகாக்ரம் கொள்வோர்க்கு
முன்னோடும் கண்ண முயல்’’….கிரேசி மோகன்….!

முன்னே ஓடித் தோற்றாலும் கண்ணன் முயல்போலத்
தூங்கி வெற்றியை ஆமை நமக்களிக்கும் அனன்யன்….!

For Every Succesful Man There Is A Krishna Ahead….!முயலாமை பாடம்….!முயற்சி திருவினையாக்கும்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *